செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.57 புள்ளிகள் சரிந்து 19748.19 ... | |
+ மேலும் | |
முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்! | ||
|
||
காரை எடுத்தவுடன் அது எவ்வளவு கச்சிதமாக செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்த அளவுக்கு அதன் பராமரிப்பு மீதும் நமக்கு கவனம் இருக்க வேண்டியது அவசியம். கார் பராமரிப்பு என்றவுடன் அதை ... | |
+ மேலும் | |
டாட்சனை அறிமுகப்படுத்தகிறது நிசான் | ||
|
||
2014ம் ஆண்டு முதல் வரவிருக்கும் டாட்சன் மாடல் கார்களின் அணிவகுப்பின் முதல் கார் மாடலை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யாவின் அதிக வளர்ச்சியுள்ள சந்தையில் அறிமுகப்படுத்த ... | |
+ மேலும் | |
கிராஸ் ஓவர் கார்கள் | ||
|
||
கிராஸ் ஓவர் வாகனங்கள் என்பது சிறிய குக்ங அல்லது குறைந்த திறன் குக்ங என்பது. ஆனாலும் உயரமான கார் கரடுமுரடான பாதைகளில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் இக்ங என்றும் Cross Over Vehicles சிறந்த ... | |
+ மேலும் | |
டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு: ஓரியண்டல் பேங்க் | ||
|
||
மும்பை: ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், குறிப்பிட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இவ்வங்கி 91–179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி ... | |
+ மேலும் | |
Advertisement
ஆடுகள் விலை கிடுகிடு | ||
|
||
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடுகளின் விலை அதிகரிப்பால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒன்றின் விலை 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், விற்பனையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ... | |
+ மேலும் | |
ரூ.1 லட்சம் கோடி முதலீடு ரயில்வே துறை எதிர்பார்ப்பு | ||
|
||
கோல்கட்டா:நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், (2012-17), இந்திய ரயில்வேயில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய, கூட்டு திட்டத்தின் மூலம், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க ... | |
+ மேலும் | |
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலானஅன்னிய முதலீடு குறைந்தது | ||
|
||
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு, 1.47 லட்சம் கோடி ரூபாயாக (2,500 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த 11 மாதங்களில் ... | |
+ மேலும் | |
நாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்தது | ||
|
||
புதுடில்லி:சர்வதேச சந்தையில், யூரியா விலை குறைந்து உள்ளதால், நடப்பு நிதிஆண்டில், சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், யூரியா இறக்குமதி செலவினம், 20 சதவீதம் குறைந்துள்ளது.இதன் காரணமாக, ... | |
+ மேலும் | |
உலக வாகன சந்தை: இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் | ||
|
||
புதுடில்லி:வரும் 2016ம் ஆண்டில், இந்தியா, உலக அளவில் உள்நாட்டு வாகன விற்பனையில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்தை பிடிக்கும் என, சர்வதேச ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »