பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53234.77 326.84
  |   என்.எஸ்.இ: 15835.35 83.30
செய்தி தொகுப்பு
நவ­ரத்­தின ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி சூடு­பி­டிப்பு
ஜூலை 26,2014,23:45
business news
மும்பை:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டின் ஏப்ரல் முதல், ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டில், நாட்டின் நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 7.71 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 50,334 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
‘நாட்டின் தேயிலை உற்­பத்தி 120 கோடி கிலோவை தாண்டும்’
ஜூலை 26,2014,23:40
business news
கோல்­கட்டா:நாட்டின் தேயிலை உற்­பத்தி, நடப்­பாண்டில், 120 கோடி கிலோவை தாண்டும் என, தேயிலை வாரி­யத்தின் தலைவர் சித்தார்த் தெரி­வித்தார். கடந்த 2013ம் ஆண்டு, தேயிலை உற்­பத்தி, சாதனை அள­வாக, 120 கோடி ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலை:சவ­ர­னுக்கு ரூ.152 குறைவு
ஜூலை 26,2014,23:39
business news
சென்னை:கடந்த வாரத்தில், ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 152 ரூபாய் குறைந்­தி­ருந்­தது. சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,631 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,048 ...
+ மேலும்
தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள்:ரூ.74,116 கோடி­க்கு இறக்குமதி
ஜூலை 26,2014,23:35
business news
புது­டில்லி:சென்ற 2013 – 14ம் நிதி­யாண்டில், தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள் இறக்­கு­மதி, 74,116 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இது, முந்­தைய 2012 – 13ம் நிதியாண்டு இறக்­கு­ம­தி­யுடன் (61,539 கோடி ரூபாய்) ...
+ மேலும்
ரம்ஜான், ஆடி பண்­டிகை எதி­ரொலி:தமி­ழ­கத்தில் ஆடு­களின் விலை கிடு­கிடு
ஜூலை 26,2014,23:34
business news
சேலம்:ரம்ஜான், ஆடிப் பண்­டிகை எதி­ரொ­லி­யாக, தமி­ழக வாரச் சந்­தை­களில், ஆடு­க­ளுக்கு மவுசு அதி­க­ரித்­துள்­ளதால்,அதன் விலை,500 ரூபாய் முதல்,1,000 ரூபாய் வரை உயர்ந்­துள்ளது. ...
+ மேலும்
Advertisement
அன்­னிய செலா­வணி கையி­ருப்புரூ.19.07 லட்சம் கோடி­யாக உயர்வு
ஜூலை 26,2014,23:31
business news
மும்பை:இந்­தி­யாவின் அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, சென்ற 18ம் தேதி­யுடன் முடி­வ­டைந்த வாரத்தில், 4,879 கோடி ரூபாய் (81.32 கோடி டாலர்) அதி­க­ரித்து, 19.07 லட்சம் கோடி ரூபா­யாக (31,785 கோடி டாலர்) வளர்ச்சி ...
+ மேலும்
வோடோபோன் இந்தியாவின் வருமானம் ரூ.10,323 கோடி
ஜூலை 26,2014,16:39
business news
புதுடில்லி : இந்தியாவில் தொலைத்‌தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் வோடோபோன் நிறுவனம், 2014-15ம் ஆண்டுக்கான முதல் காலாண்டில் இந்தியாவில் கிடைத்த வருமானத்தை ...
+ மேலும்
சாம்சங் ஸ்டோர் பெயர் மாற்றம்
ஜூலை 26,2014,15:22
business news
சாம்சங் தனக்கென உருவாக்கி இயக்கும் அப்ளிகேஷன் ஸ்டோரின் பெயரை “Galaxy Apps” என மாற்றியுள்ளது. இந்த ஸ்டோரினை ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்கென மாற்றி அமைத்து இந்த பெயரினைத் ...
+ மேலும்
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி கோர் 2
ஜூலை 26,2014,15:21
business news
காலக்ஸி கோர் மொபைல் போனின் அடுத்த வாரிசாக, சாம்சங் நிறுவனம் இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி கோர் 2 (SM-G355H) மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது மத்திய நிலையில், சாம்சங் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் ...
+ மேலும்
இந்தியாவில் அஸூஸ் ஸென்போன் அறிமுகம்
ஜூலை 26,2014,15:15
business news
அசூஸ் நிறுவனம் தன் ஸென்போன் வரிசையில் ஸென்போன் 5 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்து சென்ற கருத்தரங்கில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff