பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு
ஆகஸ்ட் 26,2011,16:57
business news
மும்பை : கடந்த 18 மாதங்களில் முதல் முறையாக இன்றைய பகல் நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக ...
+ மேலும்
எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏர்சீனா நிகரலாபம் சரிவு
ஆகஸ்ட் 26,2011,16:32
business news
பீஜிங் : சீனாவின் மிகப் பெரிய சர்வதேச விமான சேவை நிறுவனமான ஏர்சீனா, 2011ம் ஆண்டின் முதல் பாதியில் தனது நிகரலாபம் 13.44 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக ...
+ மேலும்
நோக்கியோவில் மேலும் 2 புதிய மா‌டல் மொபைல்கள் அறிமுகம்
ஆகஸ்ட் 26,2011,15:48
business news
புதுடில்லி : மிகக் குறைந்த விலையில் மேலும் 2 மொபைல் மாடல்களை நோக்கியா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், ஆசிய சந்தைகளில் அதிகரித்து வரும் ...
+ மேலும்
ஆப்ரிக்காவில் சொத்து வாங்கியதால் ஆயில் இந்தியா நிகரலாபம் அதிகரிப்பு
ஆகஸ்ட் 26,2011,14:50
business news
மும்பை : ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் 69 சதவீதத்திற்கும் மேல் லாபம் அடைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் ஆய்வு நிறுவனத்தின் பங்கை வாங்கியதன் ...
+ மேலும்
வரத்து குறைவு: வெங்காய விலை உயர்வு
ஆகஸ்ட் 26,2011,13:40
business news
சிவகங்கை : தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைவால், கிலோ 27 ரூபாய்க்கு விற்கிறது. அடுத்த மாதம் வரத்து அதிகரித்து 20 ரூபாய் வரை குறையும் என விவசாயத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 0.35 ...
+ மேலும்
Advertisement
சீலா மீன் விலை சரிவு
ஆகஸ்ட் 26,2011,12:58
business news
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சீலாமீன் வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்தது. மீன் வகைகளில் மிகவும் ருசியானது சீலா. கடந்த வாரம் வரை கிலோ 440 ரூபாய்க்கு ...
+ மேலும்
மீண்டும் ரூ.20 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
ஆகஸ்ட் 26,2011,12:14
business news
சென்னை : கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றும் மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.600ம், பார் வெள்ளி விலை ரூ.2485ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 ...
+ மேலும்
மதுரையில் ஜாக்கெட் விலை ரூ.6.50 கோடி
ஆகஸ்ட் 26,2011,11:53
business news
மதுரை : மதுரை மேலமாசிவீதி ஓரா நகை சோரூமில், ரூ.6.50 கோடி மதிப்புள்ள வைர ஜாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர் விஜய் ஜெயின், துணை நிர்வாக அதிகாரி செசில் டிசெந்தமரியா ...
+ மேலும்
புதிய 10 ரூபாய் நாணயம்
ஆகஸ்ட் 26,2011,10:30
business news
சென்னை : 'விரைவில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 1906ம் ஆண்டு, இந்திய ...
+ மேலும்
பணவீக்க உயர்வால் ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை
ஆகஸ்ட் 26,2011,10:02
business news
மும்பை : நேற்று வெளியிடப்பட்ட பணவீக்க உயர்வால் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதம் அதிகரிக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள காரணத்தால் ஆசிய பங்குச் சந்தைகள் இன்று ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff