செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 26ம் தேதி) சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,960-க்கும், ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 54 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. அதன்பின்னர் தள்ளாட்டத்துடன் இருந்த ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் இன்றும் தள்ளாட்டம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்றும்(ஆகஸ்ட் 26-ம் தேதி) தள்ளாட்டத்துடன் காணப்படுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தைகள் கடுமையாக ... | |
+ மேலும் | |
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் இதுவரை இல்லாத சரிவு; வருவாயை பதம் பார்த்த காரணங்கள் | ||
|
||
மும்பை : ‘இந்தியாவில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விகிதம் குறைந்துள்ளது’ என, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ... | |
+ மேலும் | |
வெல்ஸ்பன் இந்தியா ஜவுளி சப்ளையில் சர்ச்சை | ||
|
||
மும்பை : வெல்ஸ்பன் இந்தியா நிறுவனம், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் உள்ளிட்ட ஜவுளி வகைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் ... | |
+ மேலும் | |
Advertisement
ஆந்திராவில் ஹெலிகாப்டர் சுற்றுலா; ஸ்கை சாப்பருடன் ஒப்பந்தம் | ||
|
||
விசாகப்பட்டினம் : ஆந்திர அரசு, வரும் அக்., மாதம் முதல், விசாகப்பட்டினத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை துவக்க உள்ளது. ஆந்திர அரசு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ... |
|
+ மேலும் | |
மொபைல் போனில் பண பரிமாற்றம் 21 வங்கிகளில் புதிய வசதி | ||
|
||
புதுடில்லி : நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமான – என்.பி.சி.ஐ., மொபைல் போனில், சுலபமாக பணப் பரிவர்த்தனை செய்ய உதவும், ‘யூனிபைடு பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் – யு.பி.ஐ.,’ என்ற மொபைல், ... | |
+ மேலும் | |
இந்திய புகையிலை துறையில் அன்னிய முதலீடு கிடையாது | ||
|
||
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு ... | |
+ மேலும் | |
விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல் நிறுவனம் | ||
|
||
கோல்கட்டா : ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல் நிறுவனம், ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. பல்பொருள் அங்காடிகளை நடத்தி வரும் ஸ்பென்சர்ஸ் நிறுவனம், ... |
|
+ மேலும் | |
ரூ.200 கோடி முதலீடு ஐநாக்ஸ் நிறுவனம் திட்டம் | ||
|
||
மும்பை : ஐநாக்ஸ் நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில், விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு, சினிமா ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |