பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
நைலான் நுாலிழை இறக்குமதியில் விதிமீறல் குறித்து விசாரிக்க முடிவு
ஆகஸ்ட் 26,2017,08:35
business news
புதுடில்லி : வியட்நாம் மற்­றும் ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­களில் இருந்து, விதி­களை மீறி, அள­விற்கு அதி­க­மாக நைலான் நுாலிழை இறக்­கு­மதி ஆகி­யுள்­ளது குறித்த விசா­ர­ணையை, பொருள் ...
+ மேலும்
‘ஆர்ஜியோ போன்’ முன்பதிவு: வலைதளம் முடங்கியது
ஆகஸ்ட் 26,2017,08:34
business news
புதுடில்லி : ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், 1,500 ரூபாய்க்கு, ‘4ஜி’ – பியூச்­சர் போனை, அடுத்த வாரம் வெளி­யிட உள்­ளது.

இதற்­கான முன்­ப­திவு துவங்­கிய சில மணி ...
+ மேலும்
‘நானோ’ மின் கார் தயாரிப்பில் களமிறங்கும் டாடா மோட்டார்ஸ்
ஆகஸ்ட் 26,2017,08:33
business news
மும்பை : டாடா குழு­மத்­தின் கவு­ரவ தலை­வர் ரத்­தன் டாடா, சில தினங்­க­ளுக்கு முன், கோவை வந்து, மின்­சா­ரத்­தில் ஓடும், ‘நானோ’ கார் சோத­னையை பார்­வை­யிட்டு உள்­ளார்.

மிக­வும் ரக­சி­ய­மாக ...
+ மேலும்
இன்போசிஸ் நிறுவனத்தில் ஸ்திரத்தன்மை: நந்தன் நிலேகனி உறுதி
ஆகஸ்ட் 26,2017,08:31
business news
புதுடில்லி : ‘‘இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தில், ஸ்தி­ரத்­தன்­மையை ஏற்­ப­டுத்தி, கருத்து வேறு­பா­டு­களை களைய பாடு­ப­டு­வேன்,’’ என, அந்­நி­று­வ­னத்­தின் செயல்­சாரா தலை­வ­ராக பொறுப்­பேற்­றுள்ள, ...
+ மேலும்
கரன்சி நிலவரம்
ஆகஸ்ட் 26,2017,08:29
business news
25.8.17 மாலை 5:0௦ மணியளவில்
நாடு பணம் இந்திய ரூபாயில்அமெரிக்கா டாலர் 64.02ஐரோப்பா யூரோ
+ மேலும்
Advertisement
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
ஆகஸ்ட் 26,2017,08:28
business news
நான், ஜூலை மாதம், ‘ரிட்­டர்ன்’ 3பி படி­வம் தாக்­கல் செய்­யும் போது, வரித் தொகையை அதி­க­மாக செலுத்தி விட்­டேன். தற்­போது, அதி­க­மாக செலுத்­திய தொகையை, எவ்­வாறு திரும்ப பெறு­வது?– கரு­ணா­க­ரன், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff