பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
பாது­காப்­பு­டன் கூடு­தல் வட்டி!
ஆகஸ்ட் 26,2018,23:38
business news
வங்கி வைப்பு நிதி­கள் மீது, மத்­தி­ய­மர்­க­ளுக்­குத் தீராக் காதல் உண்டு. கடந்த சில ஆண்­டு­க­ளாக, வங்கி சேமிப்­பு­க­ளுக்கு கிடைத்து வந்த வட்டி விகி­தம் மிக­வும் குறைவு. தற்­போது, ஒரு சில ...
+ மேலும்
பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி
ஆகஸ்ட் 26,2018,23:36
business news
மதிப்­பு­சார் முத­லீடு, 1929ல் அமெ­ரிக்­கா­வில் நடந்த மிகப் பெரிய பொரு­ளா­தார சரி­வுக்கு பிறகு உரு­வெ­டுத்து, அடுத்த, 50 ஆண்­டு­களில் ஒரு சித்­தாந்­த­மாக அங்­கீ­கா­ரம் பெற்­றது.

தொடர்ந்து, ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை நிலவரம்
ஆகஸ்ட் 26,2018,23:34
business news
கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய், தொடர்ந்து ஏழு வாரத்­துக்கு பின், கடந்த வாரம் ஆரம்­பம் முதலே, விலை உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. இதற்கு, இரு முக்­கிய கார­ணங்­கள். ஒன்று, அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் ...
+ மேலும்
பங்குச் சந்தை நிலவரம்
ஆகஸ்ட் 26,2018,23:31
தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, ‘நிப்டி’, கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­க­மாகி, மீண்­டும் ஒரு வர­லாற்று உச்­சத்தை அடைந்­தது. சந்­தை­யைப் பொறுத்­த­வரை, தொடர்ச்­சி­யாக, எட்­டா­வது வார­மாக ...
+ மேலும்
பங்­கு­களை விற்­கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்!
ஆகஸ்ட் 26,2018,23:27
business news
பங்குகளை வாங்கும் போது எப்படி, முறையான ஆய்வு தேவையோ, அதே போல, பங்குகளை விற்க தீர்மானிக்கும் போதும் பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.

முத­லீடு செய்­வது என்­பது பல்­வேறு ...
+ மேலும்
Advertisement
அஞ்சலக வங்கி முக்கிய அம்சங்கள்
ஆகஸ்ட் 26,2018,23:21
business news
புதிய வகை வங்­கி­க­ளான, பேமென்ட்ஸ் வங்­கி­கள் கீழ் வரும் அஞ்­சல் துறை­யில் இந்­தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வரும் செப்­டம்­பர், 1ல் நாடு தழு­விய அள­வில் துவங்கி வைக்­கப்­பட உள்­ளது. ...
+ மேலும்
மூத்த குடி­ம­கன் சேமிப்பு திட்­டத்­தில் முத­லீடு செய்­வது எப்­படி?
ஆகஸ்ட் 26,2018,23:20
எஸ்.சி.எஸ்.எஸ்., என சுருக்­க­மாக குறிப்­பி­டப்­படும், மூத்த குடி­ம­கன்­க­ளுக்­கான சேமிப்பு திட்­டம், சிறு­சே­மிப்பு திட்­டங்­களில் பிர­ல­மான ஒன்­றாக இருக்­கிறது. 60 வய­துக்கு ...
+ மேலும்
இந்­திய சேமிப்பு விகி­தம் குறைவு
ஆகஸ்ட் 26,2018,23:19
கடந்த ஐந்­தாண்­டு­களில் இந்­திய சேமிப்பு விகி­தம் குறைந்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. இல்­லங்­க­ளுக்­கான சேமிப்பு விகி­த­மும் குறைந்­து உள்­ளது. இது தொடர்­பான இந்­தியா ரேட்­டிங்ஸ் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff