செய்தி தொகுப்பு
இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்தியது எஸ் அண்டு பி | ||
|
||
புதுடில்லி:சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ்), இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, எதிர்மறை (நெகட்டிவ்) பட்டியலிலிருந்து, ... | |
+ மேலும் | |
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு உயர்வு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, 19 காசுகள் உயர்ந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.35ஆக இருந்தது. இந்நிலையில், நேற்றைய அன்னியச் செலாவணி ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.200 உயர்ந்தது | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,517 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,136 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
மெகா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் | ||
|
||
சிங்கப்பூர்:இந்தியாவின், மெகா 100 பணக்காரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8வது முறையாக, முதலிடத்தை தக்க வைத்து ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 158 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, மிகவும் நன்கு இருந்தது.சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, எஸ் அண்டு பி, இந்தியாவின் கடன் தகுதி ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் கடைசிநாளான இன்று(செப்., 26ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும், சர்வதேச ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.200 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 25ம் தேதி) சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,542-க்கும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.61.15 | ||
|
||
மும்பை : கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.61.34-ஆக இருந்த நிலையில், இன்று(செப்., 26ம் தேதி) மேலும் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர ... | |
+ மேலும் | |
சரிவில் துவங்கிய பங்குசந்தைகள் உயர்ந்தன | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(செப்., 26ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின, ஆனால் சற்று நேரத்திலேயே ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 276 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வீழ்ச்சி கண்டது.இம்மாதத்திற்கான பங்கு முன்பேர ஒப்பந்த காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|