பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் சரிவு முடிந்தன
செப்டம்பர் 26,2017,17:14
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமான நிலையில் அந்த ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரம் : சவரன் ரூ.320 அதிகரிப்பு
செப்டம்பர் 26,2017,16:42
business news
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 26-ம் தேதி) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலை நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
தங்கம் விலை காலைநிலவரம் : சவரன் ரூ.392 அதிகரிப்பு
செப்டம்பர் 26,2017,11:52
business news
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 26-ம் தேதி) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.392 அதிகரித்திருப்பதுடன், மீண்டும் ரூ.23 ஆயிரத்தை தொட்டுள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலை நிலவரப்படி, 22காரட் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி : ரூ.65-ஐ எட்டியது
செப்டம்பர் 26,2017,11:05
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி
செப்டம்பர் 26,2017,11:01
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியுடன் காணப்படுகின்றன. வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று(செப்., 26) வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு ...
+ மேலும்
Advertisement
சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் ரிலையன்ஸ் 3வது இடம் பிடித்தது
செப்டம்பர் 26,2017,00:20
business news
புதுடில்லி : எரி­சக்தி துறை­யில், சொத்து மதிப்பு, விற்­று­மு­தல், லாபம், முத­லீடு சார்ந்த வரு­வாய் ஆகிய, நான்கு அம்­சங்­கள் அடிப்­ப­டை­யில், உல­க­ள­வில், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், ...
+ மேலும்
95 போன் தொழிற்சாலைகள் 3 ஆண்டுகளில் துவக்கம்
செப்டம்பர் 26,2017,00:19
business news
புதுடில்லி : ‘‘பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான, மத்­திய அர­சின் கீழ், மூன்று ஆண்­டு­களில், 95 மொபைல் போன் தொழிற்­சா­லை­கள், உள்­நாட்­டில் உரு­வாகி உள்ளன,’’ என, மத்­திய சட்ட மற்­றும் தக­வல் ...
+ மேலும்
ரூபாய் மதிப்பு உயர்வு; ரிசர்வ் வங்கி நடவடிக்கை
செப்டம்பர் 26,2017,00:19
business news
புதுடில்லி : ‘‘அன்­னிய செலா­வ­ணிக்கு நிக­ரான, ரூபாய் மதிப்பு உயர்வை கட்­டுப்­ப­டுத்த, மூன்று மாதங்­க­ளாக, ரிசர்வ் வங்கி முயற்சி மேற்­கொண்டு உள்­ளது,’’ என, தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர், ...
+ மேலும்
‘வங்கி அதிகாரிகளால் சவால்களை சமாளிக்க முடியவில்லை’
செப்டம்பர் 26,2017,00:18
business news
கோல்கட்டா : ‘‘தற்­போ­தைய வங்கி அதி­கா­ரி­க­ளுக்கு, புதிய சவால்­களை சமா­ளிக்­கும் திறன் குறை­வாக உள்­ளது,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா தலை­வர்,அருந்­ததி பட்­டாச்­சார்யா தெரி­வித்து ...
+ மேலும்
வாடிக்கையாளர்களுக்கு மாருதி வைத்த டெஸ்ட்
செப்டம்பர் 26,2017,00:15
business news
சென்னை : மாருதி சுசூகி நிறு­வ­னம், சென்னை, ஈக்­காட்­டுத்­தாங்­க­லில், ‘டெஸ்ட் டிரைவ் சேலஞ்ச்’ எனும் நிகழ்ச்­சியை, 24, 25ம் தேதி­களில் நடத்­தி­யது.

‘ஆட்டோ கியர் ஷிப்ட்’ வசதி உள்ள கார்­களின் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff