பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி காருக்கு நல்ல வரவேற்பு
அக்டோபர் 26,2013,15:12
business news
சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. மாதத்திற்கு 500 முதல் 1000 கார்களை விற்பனை ...
+ மேலும்
எல்.இ.டீ.டி.வி. விற்பனை அதிகரிப்பு
அக்டோபர் 26,2013,13:32
business news
கோல்கட்டா: எல்.இ.டீ டிவிகள் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது. முன்னணி நிறுவனங்களின் விற்பனை 4 மடங்கு உயர்ந்துள்ளது.உள்நாட்டில் எல்.இ.டீ. தொலைக்காட்சி பெட்டிகளின் விலை 30–50 ...
+ மேலும்
என்.ஐ.டி., கட்டணம் உயர்வு
அக்டோபர் 26,2013,13:07
business news
புதுடில்லி: இந்தியா முழுவதும் உள்ள, தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம், அடுத்த ஆண்டு முதல், இரு மடங்காக உயர்த்தப்படுவதாக, தேசிய தொழில்நுட்பக் கழக ...
+ மேலும்
எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு
அக்டோபர் 26,2013,12:44
business news
புதுடில்லி : இன்னும் சில நாட்களில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை, மேலும் அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் டீலர்களுக்கு கமிஷன் தொகையை அதிகரிக்க ...
+ மேலும்
இந்திய வெங்காயம் கிலோ 1-க்கு : உள்ளூரில் ரூ.80 வெளிநாட்டில் ரூ.45
அக்டோபர் 26,2013,12:41
business news
மால்டா: இந்தியர்களின் இல்லங்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் ரூ.80 வரையில் விலை உயர்ந்துள்ள வெங்காயம் எல்லைப்பகுதியான வங்க தேசத்தில் ரூ.45-47க்கு கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலையில் மாற்றமில்லை
அக்டோபர் 26,2013,12:04
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று(அக்., 26ம் தேதி, சனிக்கிழமை) மாற்றமின்றி நேற்றைய விலையே தொடர்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் ...
+ மேலும்
தீவன விலை உயர்வு, பயன்­பாடு குறைந்ததுகோழிப்பண்ணை தொழில் கடும் பாதிப்பு
அக்டோபர் 26,2013,05:28
business news

உயர்ந்து வரும் தீவனச் செலவும், குறைந்து வரும் கோழி­க­ளுக்­கான தேவையும், கோழிப்பண்ணை தொழிலை கடு­மை­யாக பாதித்­துள்­ளது.


கோழித் தீவ­னத்தில் இடம் பெறும் முக்­கிய பொரு­ளான ...

+ மேலும்
தெலுங்­கானா போராட்­டம் எதிரொலி சேலத்தில் பட்டு சேலைகள் தேக்கம்
அக்டோபர் 26,2013,05:24
business news

மேட்டூர்:தெலுங்­கானா போராட்­டத்தால், ஆந்திராவில்இருந்து, சேலத்­திற்குபட்டுசேலை­களை வாங்க வரும் வியா­பா­ரி­களின் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. இதனால், சேலத்தில், பட்டுச் ...

+ மேலும்
பங்கு வியா­பா­ரத்தில் தொடர் சரிவு
அக்டோபர் 26,2013,05:22
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம், வாரத்தின் கடைசி வர்த்­தக தின­மான வெள்ளிக்­கிழமை அன்றும் மந்­த­மா­கவே இருந்தது.


சர்­வ­தேச நில­வரம் மற்றும் முதலீட்­டா­ளர்கள் ...

+ மேலும்
வரத்து உயர்வால் அரிசி விலை குறைகிறது
அக்டோபர் 26,2013,05:20
business news

காரைக்­குடி:சீரான மழை பொழிவால், ஆலை­ க­ளுக்கு தட்­டுப்­பா­டின்றி நெல் வந்து கொண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக, அரிசி விலை கிலோ­வுக்கு, ஒன்று முதல் மூன்று ரூபாயும், நெல் விலை, ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff