பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 254 புள்ளிகள் வீழ்ச்சி
அக்டோபர் 26,2016,16:13
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு
அக்டோபர் 26,2016,12:00
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,860-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.79
அக்டோபர் 26,2016,10:36
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு சிறிது உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிந்தன - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி
அக்டோபர் 26,2016,10:29
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.20 புள்ளிகள் ...
+ மேலும்
சுல­ப­மாக தொழில் துவக்கும் வச­தியில் 16 மாநி­லங்கள் 80 சத­வீத முன்­னேற்றம்: உலக வங்கி – டி.ஐ.பி.பி., மதிப்­பீடு
அக்டோபர் 26,2016,07:35
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­பதில், 16 மாநி­லங்கள், 80 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக முன்­னேற்றம் கண்­டுள்­ளன.
இந்­திய தொழில் ...
+ மேலும்
Advertisement
திவால் வாரியத்திற்கு புதிய விதிமுறைகள்
அக்டோபர் 26,2016,07:34
business news
புது­டில்லி : மத்­திய அரசு அமைத்­துள்ள, திவால் ஒழுங்­கு­முறை வாரி­யத்­திற்­கான விதி­முறைகள், வரும் நவம்­பரில் இறுதி செய்­யப்­பட்டு, வரை­வ­றிக்கை வெளி­யி­டப்­படும் என, தகவல் வெளி­யாகி ...
+ மேலும்
நாட்டின் பருத்தி உற்­பத்தி இந்த ஆண்டு அதி­க­ரிக்கும்
அக்டோபர் 26,2016,07:34
business news
மும்பை : நாட்டின் பருத்தி உற்­பத்தி, 3.51 கோடி பொதி­க­ளாக அதி­க­ரிக்கும் என, மத்­திய அரசு மதிப்­பீடு செய்­துள்­ளது.
இது குறித்து, மத்­திய ஜவுளி ஆணையர் கவிதா குப்தா கூறி­ய­தா­வது:கடந்த, 2015 – 16ம் ...
+ மேலும்
டாடா குழும உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு ரத்தன் டாடா அறி­வுரை
அக்டோபர் 26,2016,07:33
business news
மும்பை : டாடா குழும நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய, டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் தலைவர் பத­வியில் இருந்து, சைரஸ் மிஸ்­திரி, நேற்று முன்­தினம் அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்டார்.
இதை­ய­டுத்து, ...
+ மேலும்
இந்­தி­யாவில் தொழிற்­சங்­கங்கள் ஆபத்து சீன நிறு­வ­னங்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை
அக்டோபர் 26,2016,07:33
business news
பீஜிங் : சீன அரசு பத்­தி­ரி­கை­யான, ‘குளோபல் டைம்ஸ்’ வெளி­யிட்­டுள்ள செய்தி: சீன நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் பல்­வேறு பொருட்­களின் தயா­ரிப்பில் இறங்கி வரு­கின்­றன. இதை, சீன அரசு ...
+ மேலும்
சுற்­றுலா துறையில் முத­லீடு; ஜப்பான் நாட்­டி­ன­ருக்கு அழைப்பு
அக்டோபர் 26,2016,07:32
business news
புது­டில்லி : இந்­திய சுற்­றுலா துறையில் முத­லீடு செய்­யு­மாறு, ஜப்பான் நாட்டுமுத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்டு உள்­ளது.
இந்­தியா, ஜப்பான் நாடு­களின் சுற்­றுலா துறை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff