ஹோண்டாவின் புதிய பைக் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : ஹோண்டா மோட்டாசைக்கிள் அன் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 150 சிசி திறன் கொண்ட சிபி யூனிகான் டெஸ்லர் என்னும் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.66,198 என ... | |
+ மேலும் | |
ரூ.4000 கோடி முதலீட்டில் வணிக வளாகம் கட்டுகிறது யூனிடெக் | ||
|
||
புதுடில்லி : கட்டுமான துறையில் நேரடி அந்நிய முதலீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.4000 கோடி முதலீட்டில் 13 வணிக வளாகங்களை அமைக்க யூனிடெக் நிறுவனம் முடிவு ... | |
+ மேலும் | |
ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு டூப்பர் எஜூகேஷன் எனப்படும் ஆன்லைன் கல்வியை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கிரேசெல் 18 நிறுவனத்துடன் இணைந்து ... | |
+ மேலும் | |
பார் வெள்ளி விலை ரூ.330 குறைந்தது | ||
|
||
சென்னை : வாரத்தின் இறுதிநாளான இன்று தங்கம் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. பார் வெள்ளி விலை ரூ.330 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) தங்கத்தின் விலை ரூ.2683 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
திருப்பதி உண்டியலில் 18 டன் நாணயங்கள் வசூல் | ||
|
||
திருப்பதி : திருமலை வெங்கடேஷ்வர சுவாமி கோயில் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட நாணயங்களில் பழமையான இந்திய நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு காசுகள் திருமலை திருப்பதி ... | |
+ மேலும் | |
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு டெண்டர் திறப்பு | ||
|
||
பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்த வெளியிடப்பட்ட டெண்டரில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 499 ரூபாயை பிரிமியம் தொகையாக ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 163 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு நன்கு ... |
|
+ மேலும் | |
மத்திய அரசின் உர மானியம் ரூ.95,000 கோடியை தாண்டும் | ||
|
||
புதுடில்லி:ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் விளை பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மத்திய அரசு உரத்திற்கு அளிக்கும் மானியம், 95 ... |
|
+ மேலும் | |
ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம்:கிராமங்களில் கட்டுமான இயந்திர வணிகத்தை விரிவுபடுத்த திட்டம் | ||
|
||
இந்தியாவில், கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம், கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதன் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த ... |
|
+ மேலும் | |
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு:மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி, 40 ஆயிரத்து, 281 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |