பங்குச்சந்தை பி.எஸ்.இ: 61308.91 85.88
  |   என்.எஸ்.இ: 18308.1 52.35
செய்தி தொகுப்பு
அன்னிய முதலீடு நவம்பரில் அதிகரிப்பு
நவம்பர் 26,2018,23:50
business news
புதுடில்லி : அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபர் மாதத்தில், இந்திய மூலதன சந்தையிலிருந்து, தங்களது பெருவாரியான முதலீட்டை எடுத்த நிலையில், அதற்கு மாறாக, இந்த மாதம் இதுவரை, 6,310 கோடி ரூபாய் ...
+ மேலும்
அப்படியா
நவம்பர் 26,2018,23:48
business news
இந்திய விவசாயிகளின் வருமானத்தை, குறைந்தபட்சம், 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தும் வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள, ‘மூபார்ம்’ நிறுவனம், இந்தியாவில் உள்ள இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு, பால் ...
+ மேலும்
பழைய வீட்டுக்கு புது வீடா?
நவம்பர் 26,2018,07:14
business news
பழைய கார், டூ – வீலர்­க­ளுக்கு, புதிய கார் மற்­றும் டூ – வீலர்­களை எக்ஸ்­சேஞ்ச் செய்து கொள்­வது, இங்கே பழக்­கத்­தில் இருக்­கிறது. வீடு­களை அப்­படி எக்ஸ்­சேஞ்ச் செய்ய முடி­யுமா? முடி­யும் என, ...
+ மேலும்
முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி?
நவம்பர் 26,2018,07:11
business news
பொரு­ளா­தார சூழ­லில் அடிப்­படை மாற்­றங்­கள் நடக்­கும் போது, நம்­மு­டைய முத­லீடு, ‘போர்ட்­போ­லியோ’ வள­ரும் சூழ­லுக்கு ஏற்ப அமைய வேண்­டி­யது அவ­சி­யம். ஒரு மாதத்­திற்கு முன் இருந்த நிலை ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை நிலவரம்
நவம்பர் 26,2018,07:09
business news
கச்சா எண்ணெய்:
சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை தொடர்ந்து, ஏழா­வது வார­மாக சரி­வில் வியா­பா­ர­மாகி வரு­கிறது. அக்­டோ­ப­ரில், 1 பேரல் விலை, அதி­க­பட்­ச­மாக, 76 டாலரை ...
+ மேலும்
Advertisement
பங்குச் சந்தை நிலவரம்
நவம்பர் 26,2018,07:06
business news
இந்­திய பங்­குச் சந்­தை­யில், ஒரு மாத உயர்­வுக்­குப் பின், கடந்த வாரம், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’ மற்­றும் மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘சென்­செக்ஸ்’ சரிவை ...
+ மேலும்
வங்கிசாரா நிதி நிறுவனங்களின் வைப்பு நிதியை நாடலாமா?
நவம்பர் 26,2018,07:02
business news
வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யும் போது அதிக வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல், கிரெடிட் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.

அண்மை காலமாக வைப்பு நிதி ...
+ மேலும்
ரிசர்வ் வங்கி பத்திரங்கள் அளிக்கும் சாதகங்கள்
நவம்பர் 26,2018,07:00
business news
பொதுவாக வைப்பு நிதி முதலீடு பாதுகாப்பானது என்றாலும், பணவீக்கத்தை மிஞ்ச முடியாதது பாதகமான அம்சமாக அமைகிறது. நிரந்தர பலன் தரும் முதலீடுகளுக்கு இது பொருந்தும். இந்த நிலையில் அதிக ரிஸ்க் ...
+ மேலும்
சிக்கல் இல்லாமல், ‘கார் கடன்’ பெறுவதற்கான வழிமுறைகள்
நவம்பர் 26,2018,06:59
business news
சொந்த வீட்டு கனவுக்கு அடுத்தபடியாக பலரும் முக்கியமாக கருதுவது, சொந்தமாக கார் வாங்குவதை தான். நவீன வாழ்க்கையில் காருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கார் வாங்க வங்கி கடன் பெறலாம் ...
+ மேலும்
'ரிஸ்க்' எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள்
நவம்பர் 26,2018,06:57
business news
இணையத்தில் பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும், இந்திய வாடிக்கையாளர்கள் இணைய ஷாப்பிங்கில், ‘ரிஸ்க்’ எடுக்க தயாராக இருப்பது தெரிய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff