பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
தங்கம் விலையில் மாற்றமில்லை
டிசம்பர் 26,2014,17:01
business news
சென்னை : தங்கம் விலையில் மாற்றமில்லை. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றி்ன் விலை ரூ.21 அதிகரித்து ரூ. 2535 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 168 உயர்ந்து ரூ. 20,280 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ...
+ மேலும்
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
டிசம்பர் 26,2014,15:57
business news
மும்பை : வாரவர்த்தகத்தின் இறுதிநாளான இன்று பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவ‌டைந்துள்ளது. வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 33.17 புள்ளிகள் உயர்ந்து 27,241.78 என்ற ...
+ மேலும்
தங்கம் சவரனுக்கு ரூ.168 உயர்வு
டிசம்பர் 26,2014,11:58
business news
சென்னை : தங்கம் சவரனுக்கு ரூ. 168 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றி்ன் விலை ரூ.21 அதிகரித்து ரூ. 2535 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 168 உயர்ந்து ரூ. 20,280 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் ...
+ மேலும்
ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம்
டிசம்பர் 26,2014,10:10
business news
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 102.83 புள்ளிகள் ஏற்றம் பெற்று 27,311.44 என்ற ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
டிசம்பர் 26,2014,09:55
business news
மும்பை ; அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசாக்கள் அதிகரித்து ரூ. 63.47 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை குறைந்ததே, ...
+ மேலும்
Advertisement
தமி­ழ­கத்தில்சர்க்­கரை விலை சரிவு
டிசம்பர் 26,2014,04:48
business news
கடந்த நிதி­யாண்டு தமி­ழ­கத்தல், 3.27 லட்சம் எக்­டேரில் கரும்பு சாகு­படி செய்து, 12.80 லட்சம் மெட்ரிக் டன் சர்க்­கரை உற்­பத்­தி­யா­னது.
இந்த ஆண்டு மழை அதி­க­ரித்­துள்­ளதால், 4 லட்சம் எக்­டேரில் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff