பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால் வங்­கிகள் சுல­ப­மாக கடன் தர வாய்ப்பு
டிசம்பர் 26,2016,23:41
business news
புது­டில்லி : ‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், வங்­கிகள், தகு­தி­யுள்ள சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு சுல­ப­மாக கடன் வழங்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது’ என, இந்­திய தொழி­லக ...
+ மேலும்
ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி; 3 ஆண்டில் 3,000 கோடி டாலர்
டிசம்பர் 26,2016,23:40
business news
புது­டில்லி : ஆயத்த ஆடைகள் ஏற்­று­ம­தியை, அடுத்த மூன்று ஆண்­டு­களில், 3,000 கோடி டால­ராக அதி­க­ரிக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.
அமெ­ரிக்கா, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு என, பல ...
+ மேலும்
சணல் பைகளை கொள்­முதல் செய்ய புதிய வலை­தளம்
டிசம்பர் 26,2016,23:40
business news
புது­டில்லி : நாட்டில் உள்ள சணல் தொழிற்­சா­லை­களில் இருந்து, சணல் பை உள்­ளிட்ட சணல் பொருட்­களை, அரசு மற்றும் தனியார் துறை­யினர் கொள்­முதல் செய்­வ­தற்கு வச­தி­யாக, வலை­தளம் துவக்­கப்­பட்டு ...
+ மேலும்
பிஸ்கட் விற்­பனை சரிவு; பார்லே நிறு­வனம் மதிப்­பீடு
டிசம்பர் 26,2016,23:39
business news
மும்பை : மத்­திய அரசின், செல்­லாத நோட்டு அறி­விப்பால், பிஸ்கட் விற்­பனை பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக, பார்லே நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
உள்­நாட்டில், பிஸ்கட் விற்­ப­னையில், பார்லே ...
+ மேலும்
வாக­னங்கள் விலை உய­ரு­கி­றது; மஹிந்­திரா நிறு­வனம் அறி­விப்பு
டிசம்பர் 26,2016,23:39
business news
புது­டில்லி : மஹிந்­திரா அண்ட் மஹிந்­திரா நிறு­வனம், 2017, ஜன­வரி முதல், பய­ணிகள் மற்றும் வர்த்­தக வாக­னங்­களின் விலையை அதி­க­ரிக்க உள்­ள­தாக தெரி­வித்து உள்­ளது.
இது குறித்து, ...
+ மேலும்
Advertisement
மூல­தன ஆதா­யத்­திற்கு வரி­வி­திப்பு; நிதி­ய­மைச்சர் ஜெட்லி விளக்கம்
டிசம்பர் 26,2016,23:38
business news
புது­டில்லி : மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி கூறி­ய­தா­வது: பிர­தமர் மோடி, ௨௫ம் தேதி, வானொ­லியில் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றினார். அவர் ஆற்­றிய உரையில், பங்கு பரி­வர்த்­தனை சார்ந்த ...
+ மேலும்
சமச்சீர் வரி விதிப்பு அறி­மு­கத்தால் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் பாதிப்பு?
டிசம்பர் 26,2016,23:37
business news
மும்பை : இந்­திய இணையம் மற்றும் மொபைல் போன் கூட்­ட­மைப்­பான, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்கை: மத்­திய அரசு, வலை­தள விளம்­பர வரு­வாயில், சமச்சீர் வரி விதிப்பு முறையை, கடந்த ஜூன், 1ல் ...
+ மேலும்
7 மாதங்களில் இல்லாத அளவுக்கு நிப்டி சரிவு
டிசம்பர் 26,2016,17:13
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரத்திற்கு மேலாகவே சரிவுடன் காணப்படுகின்றன. வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. ஆசிய ...
+ மேலும்
தொடர் சரிவில் துவரம் பருப்பு
டிசம்பர் 26,2016,12:30
business news
விருதுநகர்: விருதுநகரில், இரு வாரங்களுக்கு முன், 10 ஆயிரத்து, 400க்கு விற்கப்பட்ட, 100 கிலோ புதிய ரக துவரம் பருப்பு, இந்த வாரம், 8,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்திற்கு பருப்பு வகைகள் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.84
டிசம்பர் 26,2016,12:02
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ஆரம்பித்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff