பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
‘இந்தியாவின் வர்த்தக சூழல் நம்பிக்கை அளிக்கிறது’
டிசம்பர் 26,2017,23:45
business news
புதுடில்லி : இந்­தி­யா­வின் வர்த்­த­கச் சூழல் குறித்து, தொழி­ல­தி­பர்­கள் பெரி­தும் நம்­பிக்கை கொண்­டி­ருப்­பது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

இது குறித்து, ‘கிரான்ட் தார்ன்­டன்’ ...
+ மேலும்
வலைதளம் வாயிலான உணவில் சிக்கன் பிரியாணிக்கு முதலிடம்
டிசம்பர் 26,2017,23:44
business news
புதுடில்லி : வலை­த­ளம் மூலம், ‘ஆர்­டர்’ செய்து பெறும் உணவு வகை­களில், சிக்­கன் பிரி­யாணி முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.

இது குறித்து, வலை­தள உணவு சேவை நிறு­வ­ன­மான, ‘ஸ்விக்கி’ ...
+ மேலும்
குடும்பங்களின், ‘டிபாசிட்’ வளர்ச்சி; தென்னிந்தியாவில் வீழ்ச்சி
டிசம்பர் 26,2017,23:42
business news
மும்பை : கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், நாடு முழு­வ­தும் குடும்­பங்­களின், ‘டிபா­சிட்’ வளர்ச்சி அதி­க­ரித்­துள்­ளது. எனி­னும் இதில், தென்­னிந்­தி­யா­வின் ...
+ மேலும்
‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ பாதுகாப்புக்கு முன்னுரிமை
டிசம்பர் 26,2017,23:41
business news
கோல்கட்டா : இந்­தி­யா­வில், இணை­யம் மூலம், சாத­னங்­கள் இடை­யி­லான செயல்­பா­டு­களை மேற்­கொள்­வது அதி­க­ரித்து வரு­கிறது.

இது, ‘இன்­டர்­நெட் ஆப் திங்ஸ்’ தொழில்­நுட்­பம் எனப்­ப­டு­கிறது. ...
+ மேலும்
சென்செக்ஸ் 34 ஆயிரம், நிப்டி 10,500 புள்ளிகளை எட்டி புதிய சாதனை
டிசம்பர் 26,2017,17:38
business news
மும்பை : மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் சாதனை படைத்தன.

இன்றைய வர்த்தகம் துவங்கும் போது 60 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
டிசம்பர் 26,2017,17:23
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(டிச., 26-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,765-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.02
டிசம்பர் 26,2017,10:43
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ...
+ மேலும்
முதன்முறையாக சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளை எட்டியது
டிசம்பர் 26,2017,10:40
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.

மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று(டிச., 26) துவங்கிய இந்திய ...
+ மேலும்
மியூச்சுவல் பண்டு முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிப்பு
டிசம்பர் 26,2017,00:32
business news
புதுடில்லி : நடப்­பாண்டு, மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­களில், 6 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள் ...
+ மேலும்
‘சர்வதேச பொருளாதாரம் செழிக்க ஒரே உலகம்; ஒரே கரன்சி தேவை’
டிசம்பர் 26,2017,00:31
business news
ஜெய்ப்பூர் : ‘‘சர்­வ­தேச நாடு­களின் பொரு­ளா­தா­ரம் நிலை­யாக வளர்ச்சி காண, உல­கம் முழு­மைக்­கு­மான வர்த்­த­கத்­திற்கு, ஒரே பொது­வான கரன்­சியை பயன்­ப­டுத்த வேண்­டும்,’’ என, பண மதிப்பு நீக்க ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff