பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
அமைப்பு சாரா பிரிவிற்கு, ‘யுவின்’ அட்டை; பி.எப்., – இ.எஸ்.ஐ., பணிக்கொடை எல்லாம் கிடைக்கும்
ஜனவரி 27,2018,01:17
business news
புதுடில்லி : அமைப்பு சார்ந்த துறை­யி­னர் பெறும், சமூக பாது­காப்பு பயன்­கள் அனைத்­தும், அமைப்பு சாரா துறை­யி­ன­ருக்­கும் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், ‘யுவின்’ அடை­யாள அட்டை ...
+ மேலும்
டாடா தொலை தொடர்பு சேவை பிரிவை ரூ.6,500 கோடிக்கு வாங்கும் ஊழியர்கள்
ஜனவரி 27,2018,01:16
business news
சென்னை : டாடா டெலி சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தின் கம்பி வட தொலை தொடர்பு சேவை பிரிவை, அதன் ஊழி­யர்­களே, 100 கோடி டால­ருக்கு, அதா­வது, 6,500 கோடி ரூபாய் மதிப்­பிற்கு வாங்க உள்­ள­தாக, தக­வல் வெளி­யாகி ...
+ மேலும்
மெய்நிகர் கரன்சி ஆலோசிக்கும் அரசு
ஜனவரி 27,2018,01:14
business news
கோல்கட்டா : ‘பிட்­கா­யின், எத்­தி­ரி­யம், லைட்­கா­யின்’ போன்ற, வலை­த­ளங்­களில் மட்­டும் புழங்­கும் மெய்­நி­கர் கரன்சி பரி­வர்த்­தனை தொடர்­பாக, மத்­திய அரசு, ஐ.சி.ஏ.ஐ., அமைப்­பி­டம் ஆலோ­சனை ...
+ மேலும்
பட்ஜெட்டில் வரி குறைப்பு: சுற்றுலா துறை எதிர்பார்ப்பு
ஜனவரி 27,2018,01:13
business news
புதுடில்லி : ‘சுற்­றுலா துறை முன்­னேற, மத்­திய பட்­ஜெட்­டில், வரி குறைப்பு செய்ய வேண்­டி­யது அவ­சி­யம்’ என, மத்­திய அர­சுக்கு, முன்­னணி சுற்­றுலா நிறு­வ­னங்­கள் கோரிக்கை ...
+ மேலும்
நிறுவனங்கள் பதிவு இலவசம்: புதிய திட்டம் அறிமுகம்
ஜனவரி 27,2018,01:12
business news
புதுடில்லி : இந்­தி­யா­வில் தொழில் துவங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, இல­வச பெயர் பதிவு திட்­டம், இன்று அறி­மு­க­மா­கிறது.

இது குறித்து, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff