பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
குறைந்தவிலை ஸ்மார்ட் போன் : ஏர்டெல் - கூகுள் ஒப்பந்தம்
பிப்ரவரி 27,2018,17:03
business news
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல். இந்நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி ...
+ மேலும்
வரும் மாதங்களில் ரூ.25,000 கோடி திரட்ட... பங்கு வெளியீட்டில் களமிறங்க தயாராக உள்ள 25 நிறுவனங்கள்
பிப்ரவரி 27,2018,01:12
business news
புதுடில்லி : வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 25 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட, இரண்டு டஜ­னுக்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் தயா­ராக உள்ளன.இவற்­றில் பெரும்­பா­லான ...
+ மேலும்
‘9,500 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆபத்தானவை’
பிப்ரவரி 27,2018,01:11
business news
புதுடில்லி : வங்கி சாரா நிதி துறை­யில், இடர்ப்­பாடு உள்­ள­வை­யாக, 9,500 நிறு­வ­னங்­களை, மத்­திய நிதி புல­னாய்வு பிரிவு அடை­யா­ளம் கண்­டுள்­ளது.இந்­நி­று­வ­னங்­கள், சட்ட விரோத பணப் பரி­மாற்ற ...
+ மேலும்
ஜி.டி.பி., வளர்ச்சி 7 சதவீதம் மார்கன் ஸ்டான்லி கணிப்பு
பிப்ரவரி 27,2018,01:10
business news
புதுடில்லி : ‘நடப்பு, 2017 --– 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான மூன்­றாம் காலாண்­டில், ஜி.டி.பி., எனப்­படும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டி­ருக்­கும்’ என, ...
+ மேலும்
விமானத்தில், ‘டேட்டா’ சேவை ‘பார்தி ஏர்டெல்’ சர்வதேச கூட்டு
பிப்ரவரி 27,2018,01:10
business news
புதுடில்லி, : விமான பய­ணி­ய­ருக்கு, மொபைல் போனில், அதி விரை­வான, ‘டேட்டா’ இணைப்பு வசதி அளிக்க, சர்­வ­தேச குழு­ம­மான, ‘சீம்­லெஸ் அலை­யன்ஸ்’ உடன், ‘பார்தி ஏர்­டெல்’ இணைந்­துள்­ளது.இது ...
+ மேலும்
Advertisement
பங்கு பரிவர்த்தனை கட்டணம் ரத்து மும்பை பங்கு சந்தை அறிவிப்பு
பிப்ரவரி 27,2018,01:09
business news
மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீட்­டில் உள்ள, 30 நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் மீதான பரி­வர்த்­தனை கட்­ட­ணம், ரத்­தா­கிறது.இந்த திட்­டம், மார்ச் 12 முதல் அம­லுக்கு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff