பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
அத்தியாவசியமற்ற பொருட்கள் ‘ஆன்லைன்’ விற்பனை நிறுத்தம்
மார்ச் 27,2020,03:42
business news
புதுடில்லி: ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளன.

‘பேடிஎம், அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட பல ...
+ மேலும்
‘கொரோனா’வால் தினசரி இழப்பு 35 – 40 ஆயிரம் கோடி ரூபாய்
மார்ச் 27,2020,03:40
business news
மும்பை: ‘கொரோனா’ தொற்று பாதிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ...
+ மேலும்
மத்திய அரசு சலுகைகள் பங்குச் சந்தைகள் உயர்வு
மார்ச் 27,2020,03:38
business news
மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அறிவித்ததன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் ...
+ மேலும்
மந்த நிலை: தப்பிக்க வாய்ப்பில்லை
மார்ச் 27,2020,03:37
business news
புதுடில்லி: கொரோனா தொற்று நோயால், இந்திய பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நாடு முடக்கப்பட்டதன் விளைவாக, தயாரிப்பு, எண்ணெய், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் ...
+ மேலும்
வீடுகள் விற்பனையில் கடும் சரிவு: சென்னையில் 36 சதவீதம் குறைந்தது
மார்ச் 27,2020,03:35
business news
புதுடில்லி: நடப்பாண்டில், ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், வீடுகள் விற்பனை, 42 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

இது குறித்து, வீட்டு தரகு நிறுவனமான, ‘அனராக்’ அதன் அறிக்கையில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff