செய்தி தொகுப்பு
பரஸ்பர நிதி நிறுவனங்களின் வங்கி முதலீடு உயர்வு | ||
|
||
மும்பை:பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற 2013–14ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜன., – மார்ச்), வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்து உள்ளன.அதே ... | |
+ மேலும் | |
கம்ப்யூட்டர் விற்பனை சரிவு | ||
|
||
மும்பை:கடந்த 2013–14ம் நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை, 20 சதவீதம் சரிவடைந்து உள்ளது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் ... | |
+ மேலும் | |
நாட்டின் பொருளாதார வளர்ச்சிசிறப்பாக உள்ளது: சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. இது, மேலும் வலுவடையும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இதுகுறித்து நிதி அமைச்சர் மேலும் ... |
|
+ மேலும் | |
முன்பேர சந்தைகளில்வர்த்தகம் 70 சதவீதம் வீழ்ச்சி | ||
|
||
புதுடில்லி:நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல், 15 தினங்களில், முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 70 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.36 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.கடந்தாண்டின் இதே ... | |
+ மேலும் | |
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்பிரீமியம் இலக்கு ரூ.11,000 கோடி | ||
|
||
சென்னை;பொதுத் துறையைச் சேர்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், பொதுக் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், பிரீமியம் வசூல் ... | |
+ மேலும் | |
Advertisement
அன்னிய செலாவணி கையிருப்பு30,941 கோடி டாலராக குறைந்தது | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3.16 கோடி டாலர் சரிவடைந்து, 30,941 கோடி டாலராக குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |