சூரியஒளி மின்சாரத்திற்கு வழிகாட்டும் ஜெர்மனி! மணிக்கு 22 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்து சாதனை! | ||
|
||
பெர்லின் : சூரிய ஒளி மூலம் மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்து, சூரிய ஒளி மின் திட்டத்திற்கு வழிவகுக்கிறது ஜெர்மனி நாடு. அணு உலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ... | |
+ மேலும் | |
ஐ.டி.சி. நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்வு | ||
|
||
கோல்கட்டா : ஐ.டி.சி. நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்ந்து ரூ.1,614 கோடியாக இருக்கிறது. சிகரெட், பேப்பர், விவசாய பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் ஐ.டி.சி., ... | |
+ மேலும் | |
இந்தாண்டு இந்தியாவில் 8 ஆயிரம் கார்! ஆடி இலக்கு!! | ||
|
||
புதுடில்லி : ஜெர்மனியின் ஆடம்பர சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி கார் நிறுவனம் இந்தியாவில் இந்தாண்டு 8000 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து ஆடி ... | |
+ மேலும் | |
வரத்து அதிகரிப்பால் பெல்லாரி வெங்காயம் விலை சரிவு | ||
|
||
பொள்ளாச்சி : பொள்ளாச்சிக்கு, மகாராஷ்டிரா பகுதிகளிலிருந்து பெல்லாரி வெங்காயம் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால், விலை சரிந்துள்ளது. வெங்காயத்தில் மகாராஷ்டிரா சீசன் நடப்பதால், ... | |
+ மேலும் | |
தமிழகம், கேரளாவில் முட்டை விலை 277 காசாக நிர்ணயம் | ||
|
||
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 277 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குப் பின் முட்டை விலை ஏற்றம் கண்டிருப்பது, கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ... | |
+ மேலும் | |
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லாபம் இரு மடங்காக உயர்வு | ||
|
||
மும்பை : இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ். இந்நிறுவனம் மார்ச் மாதம் முடிவடைந்த 4ம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகம்: கடும் சரிவில் இருந்து ஓரளவிற்கு முன்னேற்றம்:- சேதுராமன் சாத்தப்பன் - | ||
|
||
நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. என்றாலும், வார இறுதியில், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஒரு ... |
|
+ மேலும் | |
தொலைக்காட்சி காண்பதில் ஆர்வம் இல்லாததால்...ஐ.பி.எல்., போட்டி விளம்பர வருவாய் ரூ.300 கோடி குறையும் | ||
|
||
ஐ.பி.எல்., இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், நடப்பு சீசன் 5ல் தொலைக்காட்சி வாயிலான விளம்பர வருவாய், சென்ற சீசனை விட, 30 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., எனப்படும் ... |
|
+ மேலும் | |
பருத்தி உற்பத்தி 10 சதவீதம் குறைய வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி:மகாராஷ்டிராவில், எதிர்பார்த்த அளவிற்கு பருத்தி விளைச்சல் இல்லாததால், நாட்டின் ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 10 சதவீதம் குறையும் என ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.9,000 கோடி சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 180 கோடி டாலர் (9,000 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரம் கோடி டாலராக (14 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |