பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; சாதனை படைத்த, ‘சென்செக்ஸ், நிப்டி’ குறியீடுகள்
ஆகஸ்ட் 27,2018,23:29
business news
மும்பை : நேற்று, இந்­திய பங்­குச் சந்­தை­கள் புதிய உச்­சத்தை எட்­டின. மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளின், ‘சென்­செக்ஸ், நிப்டி’ குறி­யீ­டு­கள், வர­லாற்­றில் இல்­லாத அள­விற்கு, ...
+ மேலும்
வங்கிகளின் வாராக் கடன் வசூலிப்பு, ‘கெடு’ நீட்டிப்பு
ஆகஸ்ட் 27,2018,23:28
business news
மும்பை : வங்­கி­க­ளுக்கு, மூன்று லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான வாராக் கடனை வசூ­லிக்க, விதித்த, ‘கெடு’ மேலும், 15 நாட்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பொதுத் துறை வங்­கி­களில் ...
+ மேலும்
விற்­பனை வரி ஆலோ­ச­னைக் குழு மூன்றாண்டுகளுக்கு பின் கூட்டம்
ஆகஸ்ட் 27,2018,23:27
business news
‘விற்­பனை வரி ஆலோ­ச­னைக் குழு’ ஏற்­ப­டுத்­தப்­பட்ட மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சங்­கங்­க­ளு­டன், முதல் முறை­யாக ஆலோ­ச­னைக் கூட்­டம், சென்­னை­யில் இன்று ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., புகார்களுக்கு நுகர்வோர் உதவி மையம்
ஆகஸ்ட் 27,2018,23:26
business news
புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யால் பெறும் உள்­ளீட்டு வரிப் பயனை, மக்­க­ளுக்கு அளிக்­காத நிறு­வ­னங்­கள் மீது, புகார் தெரி­விக்க, உதவி மையம் துவங்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, தேசிய கொள்ளை லாப ...
+ மேலும்
‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ பங்கு வெளியீட்டுக்கு அனுமதி
ஆகஸ்ட் 27,2018,23:25
business news
புது­டில்லி : வாகன உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘கிராப்ட்ஸ்­மேன் ஆட்­டோ­மே­ஷன்’ நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக கோரி­யி­ருந்த விண்­ணப்­பத்தை ஏற்று, அனு­மதி ...
+ மேலும்
Advertisement
‘பேடிஎம்’ நிறுவனத்தில் வாரன் பபட் முதலீடு
ஆகஸ்ட் 27,2018,23:24
business news
புதுடில்லி : உல­கின் மூன்­றா­வது பெரும் பணக்­கா­ர­ரான, வாரன் பபட், ‘பேடி­எம்’ நிறு­வ­னத்­தில் முத­லீடு மேற்­கொள்ள உள்­ள­தாக, தக­வல் வெளி­யா­கி­ உள்­ளது.

வாரன் பபட்­டின், ‘பெர்க் ஷையர் ...
+ மேலும்
ரேயான் நுால் விலை விசைத்தறிக்கு சிக்கல்
ஆகஸ்ட் 27,2018,23:23
ஈரோடு : ‘‘ரேயான் நுால் விலையை, மாதம் ஒரு முறை மட்­டுமே உயர்த்த வேண்­டும்,’’ என, ஈரோடு விசைத்­தறி உரி­மை­யா­ளர்­கள் சங்க தலை­வர், சுரேஷ் கூறி­னார்.

இது குறித்து, அவர் கூறி­ய­தா­வது: முன்பு, ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 69.71
ஆகஸ்ட் 27,2018,10:35
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இறக்குமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்றதாலும், இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் மீண்டும் புதிய உச்சம்
ஆகஸ்ட் 27,2018,10:26
business news
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஆக.,27) இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சகத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. சர்வதேச சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டதை அடுத்து இந்திய ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff