பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு
செப்டம்பர் 27,2018,11:37
business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று (செப்.,27) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
செப்டம்பர் 27,2018,10:57
business news
மும்பை : சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் கணக்குகளை புதுப்பித்து கொண்டதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (செப்.,27) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி ...
+ மேலும்
சர்க்கரை துறைக்கு ரூ.5,500 கோடி ஊக்க சலுகை; கரும்பு விவசாயிகள் ஆதரவு தொகை இரு மடங்கு உயர்வு
செப்டம்பர் 27,2018,06:11
business news
புதுடில்லி : சர்க்­கரை துறைக்­கான, 5,538 கோடி ரூபாய் ஊக்­கச் சலுகை திட்­டத்­திற்கு, பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, நேற்று ஒப்­பு­தல் ...
+ மேலும்
உலக சந்தைக்கு செல்லும் ‘ராயல் என்பீல்டு’ தயாரிப்புகள்
செப்டம்பர் 27,2018,06:10
business news
புது­டில்லி : இரு சக்­கர வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘ராயல் என்­பீல்டு’ அதன் இரு தயா­ரிப்­பு­களை, உலக அரங்­கில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

கான்­டி­னென்­டல் ஜி.டி., 650 மற்­றும் ...
+ மேலும்
புதிய தொலைதொடர்பு கொள்கை; மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
செப்டம்பர் 27,2018,06:09
business news
புது­டில்லி : புதிய தொலை­தொ­டர்பு கொள்­கைக்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

என்.டி.சி.பி., எனப்­படும், தேசிய மின்­னணு தொலை­தொ­டர்பு கொள்கை, 2022க்குள், 10 ஆயி­ரம் கோடி ...
+ மேலும்
Advertisement
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடன் ஒப்புதல்
செப்டம்பர் 27,2018,06:08
business news
புதுடில்லி : குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கடன் விண்­ணப்­பத்தை பரி­சீ­லித்து, 59 நிமி­டங்­களில் ஒப்­பு­தல் வழங்­கும் திட்­டத்தை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் ...
+ மேலும்
பொது துறை நிறுவனமாக ஜி.எஸ்.டி.என்., மாறுகிறது
செப்டம்பர் 27,2018,06:07
business news
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி நடை­மு­றை­களை நிர்­வ­கிக்­கும், ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், பொதுத் துறை நிறு­வ­ன­மாக மாற உள்­ளது.

இது குறித்து, மத்­திய ...
+ மேலும்
அதிகரிக்கும் காகித விலை: அட்டை பெட்டி உற்பத்தியாளர் கவலை
செப்டம்பர் 27,2018,06:06
business news
திருப்பூர் : காகி­தம், டீசல் விலை அதி­க­ரிப்­பால், திருப்­பூர்,கோவை பகுதி அட்­டைப் பெட்டி உற்­பத்தி துறை­யி­னர் கவலை அடைந்­துள்­ள­னர்.

கோவை, திருப்­பூர் பகு­தி­களில், 300 அட்­டைப் பெட்டி ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff