பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை
அக்டோபர் 27,2020,22:27
business news
புது­டில்லி : சரக்­குப் போக்­கு­வ­ரத்து கட்­டண அதி­க­ரிப்பு, கன்­டெய்­னர்­கள் தட்­டுப்­பாடு ஆகி­யவை, மிகப்­பெ­ரிய சவா­லாக இருப்­ப­தாக, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். மேலும், ...
+ மேலும்
ஜி.டி.பி., மைனசில் இருக்கும்: நிர்மலா சீதாராமன் கணிப்பு
அக்டோபர் 27,2020,22:26
business news
புது­டில்லி.:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தா­ரம் புத்­து­யிர் பெறு­வ­தற்­கான அறி­கு­றி­கள் நன்­றாக இருப்­ப­தாக, மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் ...
+ மேலும்
புதிய பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம்
அக்டோபர் 27,2020,22:23
business news
புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு ...
+ மேலும்
நவராத்திரி பண்டிகை விற்பனை கார்கள் அதிகரிப்பு; டூ – வீலர் சரிவு
அக்டோபர் 27,2020,22:20
business news
புதுடில்லி:நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே சமயம், இரு சக்கர வாகனங்கள் விற்பனை, எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.கொரோனா ...
+ மேலும்
ஓட்டுனர் உரிமத்துக்கான தொழில்நுட்பம் மாருதி, மைக்ரோசாப்ட் அறிமுகம்
அக்டோபர் 27,2020,22:12
business news
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து, வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குவது குறித்த மதிப்பீட்டுக்கான, தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றுடன், ...
+ மேலும்
Advertisement
டெபாசிட் நலமா: வரப்போகிறதா புது மசோதா?
அக்டோபர் 27,2020,13:33
business news
கடந்த இரு வாரங்களில், எனக்கு வந்த அலைபேசிகளில், 'பேங்க்ல போட்டு வச்சிருக்கிற நம்ம டெபாசிட் பத்திரமா இருங்குங்களா?. இல்ல, அதுக்கும் ஏதாவது 'சிக்கல் வர வாய்ப்பிருக்கா?. வாட்ஸ் அப்பில் ...
+ மேலும்
தடை வாங்கிய அமேசான் நிறுவனம் தவித்து நிற்கும் பியூச்சர் குழுமம்
அக்டோபர் 27,2020,06:17
business news
புதுடில்லி : நாட்டின் சில்லரை விற்பனை வர்த்தக சந்தையில், மிகப் பெரிய ஒப்பந்தமாகக் கருதப்பட்ட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – பியூச்சர் குழுமம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ...
+ மேலும்
எச்.டி.எப்.சி., ஆதித்யாவுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நன்றி
அக்டோபர் 27,2020,06:15
business news
மும்பை : எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆதித்யா புரி, தங்களுக்கு உத்வேகமாக இருந்தார் எனக் கூறி, அவருக்கு நன்றி தெரிவித்து, 'டுவிட்' ...
+ மேலும்
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி
அக்டோபர் 27,2020,06:14
business news
புதுடில்லி : கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிறுவனம், இந்த பங்குகள் ...
+ மேலும்
கூட்டாளியை தேடும் டாடா மோட்டார்ஸ்
அக்டோபர் 27,2020,06:13
business news
புதுடில்லி : பயணியர் வாகன வணிகத்தில், அடுத்த, 10 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு தயாராக இருப்பதற்காக, ஒரு கூட்டாளியை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேடத் துவங்கி உள்ளது.

இந்த ஆண்டின் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff