பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
மத்­திய அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால்நிறு­வ­னங்­களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்:இந்­திய பொரு­ளா­தாரம் புதிய நிலைக்கு திரும்பும்
நவம்பர் 27,2016,01:00
business news
புது­டில்லி:‘‘மத்­திய அரசின், செல்­லாத ரூபாய் நோட்டு அறி­விப்பால், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்; இருந்த போதிலும், நாட்டின் பொரு­ளா­தாரம், விரைவில், புதிய ...
+ மேலும்
‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ தர கட்­டுப்­பாடுதிட்­டத்தை தள்ளி வைக்க கோரிக்கை
நவம்பர் 27,2016,00:56
business news
புது­டில்லி:இந்­திய பொறி­யியல் சாத­னங்கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பின் அறிக்கை:உருக்கு அமைச்­சகம்,பல்­வேறு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பொருட்­க­ளுக்கு, இந்­திய தர நிர்­ணய ...
+ மேலும்
ஜவுளி துறையில் 5.3 லட்சம் பேருக்கு பயிற்­சி­யுடன் வேலை­வாய்ப்பு
நவம்பர் 27,2016,00:55
business news
புது­டில்லி:தொழில் கொள்கை மற்றும் மேம்­பாடு துறையும், ஜவுளி அமைச்­ச­கமும் இணைந்து வெளி­யிட்­டுள்ள அறிக்கை விபரம்:ஒருங்­கி­ணைந்த திறன் மேம்­பாட்டு திட்­டத்தின் கீழ், ஜவுளித் துறையில், ...
+ மேலும்
இந்­தி­யாவில் ஒரு நபர் நிறு­வ­னங்கள் 4,000 பதிவு
நவம்பர் 27,2016,00:54
business news
புது­டில்லி:‘‘கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், ஒரு நபர் நிறு­வ­னங்கள் பிரிவில், 4,000 நிறு­வ­னங்கள், பதிவு செய்­யப்­பட்டு உள்­ளன; இது, முந்­தைய நிதி­யாண்டை விட, 75 சத­வீதம் அதிகம்,’’ என, கார்ப்­பரேட் ...
+ மேலும்
விரி­வாக்க நட­வ­டிக்­கையில் வேர்ல்பூல் நிறு­வனம்
நவம்பர் 27,2016,00:53
business news
புது­டில்லி:வேர்ல்பூல் நிறு­வனம், விரி­வாக்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடிவு செய்­துள்­ளது. வேர்ல்பூல் நிறு­வ­னத்­திற்கு, இந்தி­யாவில், ஹரி­யானா மாநிலம், பரி­தாபாத்; மஹா­ராஷ்­டிரா – ...
+ மேலும்
Advertisement
புதிய தொழிற்­சா­லைகள் அமைக்­கி­றது மன்­பசந்த் பிவ­ரேஜஸ் நிறு­வனம்
நவம்பர் 27,2016,00:52
business news
வதோ­தரா:மன்­பசந்த் பிவ­ரேஜஸ், நான்கு புதிய தொழிற்­சா­லை­களை அமைக்க முடிவு செய்­து உள்ளது. இந்­தி­யாவில், மன்­பசந்த் பிவ­ரேஜஸ், பழச்­சாறுவணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. தற்­போது ...
+ மேலும்
மீண்டும் பஜாஜ் சேட்டக்!
நவம்பர் 27,2016,00:51
business news
ஒரு காலத்தில், ஓஹோ­வென விற்­ப­னை­யான, ‘பஜாஜ் சேட்டக்’ ஸ்கூட்­டரை, மீண்டும் தயா­ரித்து விற்­ப­னைக்கு விடும் முயற்­சியில், பஜாஜ் நிறு­வனம் இறங்கி இருப்­ப­ தா­கவும், அடுத்த ஆண்டில், இந்த ...
+ மேலும்
1 லட்சம் ‘ஏர் பியூ­ரி­பையர்’விற்க பானா­சோனிக் திட்டம்
நவம்பர் 27,2016,00:50
business news
புது­டில்லி:பானா­சோனிக் நிறு­வனம், ஒரு லட்சம் ஏர்பியூ­ரி­பையர் சாத­னங்­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது. பானா­சோனிக் நிறு­வனம், ‘மொபைல் போன், டிவி, ஏர் பியூ­ரி­பையர்’ உள்­ளிட்ட ...
+ மேலும்
மாருதி சுசூகி இந்­தியா ‘லிமிடெட் எடிசன் வேகன் ஆர்’
நவம்பர் 27,2016,00:49
business news
புது­டில்லி:மாருதி நிறு­வனம், லிமிடெட் எடி­சனில், ‘வேகன் ஆர்’ காரை அறி­முகம் செய்­துள்­ளது. உள்­நாட்டில், கார்கள் உற்­பத்தி, விற்­ப­னையில், மாருதி சுசூகி இந்­தியா, முன்­ன­ணியில் உள்­ளது. ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff