செய்தி தொகுப்பு
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமான இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முன்னணி நிறுவன பங்குகள் சரிவால் இன்றைய ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(நவ., 27) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,816-க்கும், சவரனுக்கு ரூ.24 ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.79 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய நிதிச்சேவைகள் | ||
|
||
வங்கி கணக்கு, மியூச்சுவல் பண்ட், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நிதிச்சேவைகளை, ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமாகும் நிலையில், இவற்றிற்கான கெடு பற்றி ஒரு பார்வை. சமூக ... |
|
+ மேலும் | |
Advertisement
வங்கி சேமிப்பு கணக்கு | ||
|
||
வங்கி சேமிப்பு கணக்கை பலரும், சாதாரணமாக கருதலாம். சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் வட்டி வருமானம் குறைவாக இருப்பது மட்டும் அல்லாமல், சேமிப்பு கணக்கிற்கு, பலவிதமான கட்டணங்கள் ... | |
+ மேலும் | |
வாடகை ஒப்பந்தத்தில் கவனிக்க வேண்டியவை! | ||
|
||
வாடகை வீட்டை நாடும் போது, குடியிருப்பதற்கான வாடகை ஒப்பந்தத்தை அமைத்து கொள்வது நல்லது. வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அதில் முக்கியமான சில அம்சங்களை கவனிக்க ... | |
+ மேலும் | |
கடன் தவணை செலுத்தாதோர் எண்ணிக்கை உயர்வு | ||
|
||
வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் தவணையை குறித்த காலத்தில் திரும்ப செலுத்த தவறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான டிரான்ஸ் சிபில் நிறுவனம் ... | |
+ மேலும் | |
சிறந்த முடிவுகளை எடுக்கும் வழி! | ||
|
||
முடிவெடுப்பதில் உள்ளுணர்வை நம்புவதில் உள்ள சிக்கல்களை விளக்கும், சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் அவற்றுக்கு தீர்வு கண்டு, சிறந்த முடிவுகளை எடுக்கும் வழிகளை, தங்கள், ‘டிசிஸிவ்’ ... | |
+ மேலும் | |
ஓட துவங்கிவிட்டதா ஜி.டி.பி., தேர்? | ||
|
||
ஏப்ரல் _ ஜூன் காலாண்டின் முடிவில், ஜி.டி.பி., எனப்படும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீத அளவுக்கே வளர்ந்தது என்ற செய்தி வெளியான போது, பங்குச் சந்தையில் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |