செய்தி தொகுப்பு
பழசுக்கு புதுசு: அப்பலோ டயர்ஸின் 'எக்ஸேஞ்ச் ஆபர்' | ||
|
||
நம் நாட்டின் சாலைகள் எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரிந்ததே. நம் நகரத்து சாலைகளுக்கு ஏற்ப வாகனங்களின் டயர்களை உற்பத்தி செய்து வருகின்றன டயர் நிறுவனங்கள். இதில் முன்னணி நிறுவனமாக ... | |
+ மேலும் | |
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 42,000 கோடி; மறு பங்கு மூலதன திட்டத்தில் மத்திய அரசு உதவி | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், 42 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க உள்ளது. பொதுத் துறை வங்கிகளின் ... |
|
+ மேலும் | |
பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு; வணிகத்தை சீனா, தாய்லாந்து கைப்பற்றும் ஆபத்து | ||
|
||
புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால், இந்திய ஆபரண துறையின் ஏற்றுமதி குறைந்து, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள், வர்த்தகத்தை கைப்பற்றும் ஆபத்து உருவாகியுள்ளது. பஞ்சாப் நேஷனல் ... |
|
+ மேலும் | |
ரிலையன்ஸ் இன்ப்ரா.,வில் அனில் அம்பானி மகன் | ||
|
||
மும்பை : அனில் அம்பானி, தன் இளைய மகன், ஜெய் அன்சுல் அம்பானியை, ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், செயல் இயக்குனராக நியமனம் செய்யப்பட உள்ளார். இதை, ... |
|
+ மேலும் | |
‘வீவ்ஸ்’ தென் மாநில ஜவுளி கண்காட்சி; ரூ.800 கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு | ||
|
||
சென்னை : இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் ‘டெக்ஸ் வேலி’ இணைந்து நடத்தும், ‘வீவ்ஸ்’ என்ற தென் மாநில ஜவுளி கண்காட்சி, டிச., 5 முதல், 8ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், ... |
|
+ மேலும் | |
Advertisement
முட்டை விலை 390 காசுகளாக நிர்ணய | ||
|
||
நாமக்கல் : தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 390 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், ... |
|
+ மேலும் | |
1