பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52523.92 -495.02
  |   என்.எஸ்.இ: 15636.55 -143.70
செய்தி தொகுப்பு
பட்ஜெட் – பங்குசந்தைகளில் அதிக ஏற்ற–இறக்கம்!
பிப்ரவரி 28,2015,16:53
business news
மும்பை : மத்திய அரசு தாக்கல் செய்த 2015–16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டால் பங்குசந்தைகளில் அதிகளவில் ஏற்ற – இறக்கத்துடன் இருந்தன. இருப்பினும் இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இதற்கு ...
+ மேலும்
வருமான வரி வரம்பில் மாற்றமில்லை ; கார்பரேட் வரி குறைப்பு; சேவை வரி உயர்வு, ரூ.12-ல் விபத்து காப்பீடு! மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்!
பிப்ரவரி 28,2015,11:36
business news
புதுடில்லி : 2015-16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதன் விபரம் வருமாறு...

* பணவீக்கம் 6 சதவீத்திற்குள் ...
+ மேலும்
பட்ஜெட்! சிறப்பு வர்த்தகம் – சென்செக்ஸ் 262 புள்ளிகள் உயர்வு
பிப்ரவரி 28,2015,10:06
business news
மும்பை : 2015–16ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று(பிப்., 28ம் தேதி) தாக்கலாகிறது. இதை முன்னிட்டு சிறப்பு பங்குவர்த்தகம் இன்று நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் ...
+ மேலும்
‘சரக்கு கட்­டணத்தை உயர்த்துவதால் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் விலை உய­ராது’
பிப்ரவரி 28,2015,02:14
business news
‘மத்­திய அரசு, சரக்கு கட்­ட­ணத்தை, 10 சத­வீதம் உயர்த்­து­வதால், அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை உய­ராது; விலை உயரும் என்­ப­தெல்லாம் கற்­பனைக் கதை’ என, வர்த்­த­கர்கள் உறு­தி­பட ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff