பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
ரூ.2,231 கோடி வேண்டும் மத்­திய அரசு மீது லுாப் டெலிகாம் வழக்கு
பிப்ரவரி 28,2016,06:28
business news
புது­டில்லி : ‘தொலை தொடர்­புக்­கான, ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமம் பெறு­வ­தற்கு செலுத்­திய தொகை, அதற்­கான வட்டி உள்­ளிட்­ட­வற்றை சேர்த்து, 2,231 கோடி ரூபாயை திருப்பித் தர, மத்­திய அர­சுக்கு ...
+ மேலும்
விஜய் மல்­லையா ஒப்­பந்­தத்தில் சந்­தேகம்; ‘செபி’ விசா­ரணை துவக்கம்
பிப்ரவரி 28,2016,06:27
business news
புது­டில்லி : ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ நிறு­வ­னத்தில் இருந்து, விஜய் மல்­லையா வெளி­யே­றி­யது தொடர்­பான ஒப்­பந்­தத்தில், விதி­மீறல் உள்­ள­தாக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ...
+ மேலும்
யுனிடெக் ரூ.38 கோடி கடன்; சென்ட்ரல் பாங்க் நட­வ­டிக்கை
பிப்ரவரி 28,2016,06:26
business news
மும்பை : சென்ட்ரல் பாங்க் ஆப் இந்­தியா, 38 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்­துள்ள, யுனிடெக் நிறு­வன இயக்­கு­னர்­களை, ‘கடனை திரும்ப தராதோர்’ பட்­டி­யலில் சேர்த்­துள்­ளது. இது­கு­றித்து, ...
+ மேலும்
கடந்த நிதி­யாண்டில் உதயம்; 64,395 புதிய நிறு­வ­னங்கள்
பிப்ரவரி 28,2016,06:23
business news
புது­டில்லி : கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டில், 64,395 புதிய நிறு­வ­னங்கள், கம்­பெ­னிகள் பதிவு சட்­டத்தின் கீழ், பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய நிதி அமைச்சர் அருண்­ஜெட்லி, பார்­லி­மென்டில் ...
+ மேலும்
‘டிஜிட்டல் இந்­தியா’ திட்­டத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு வர்த்­தக வாய்ப்பு
பிப்ரவரி 28,2016,06:22
business news
கோல்கட்டா : ‘‘டிஜிட்டல் இந்­தியா திட்­டத்தால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்­தக வாய்ப்­புள்­ளது,’’ என, மத்­திய தொலை­ தொ­டர்பு மற்றும் தகவல் தொழில்­நுட்ப துறை அமைச்சர் ரவி­சங்கர் ...
+ மேலும்
Advertisement
எஸ்.பி.ஐ., ரூ.15,000 கோடி திரட்ட பங்கு முத­லீட்­டா­ளர்கள் ஒப்­புதல்
பிப்ரவரி 28,2016,06:20
business news
மும்பை : நாட்டின் மிகப் பெரிய பொது துறை வங்­கி­யான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தி­யாவின், ஆண்டு பொதுக் கூட்டம், மும்­பையில் நடை­பெற்­றது. இதில், வங்கி, உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளிலும் பங்கு ...
+ மேலும்
அல்ட்­ராடெக் – ஜே.பி., அசோ­சியேட்ஸ் கைந­ழு­வி­யது ஒப்­பந்தம்
பிப்ரவரி 28,2016,06:19
business news
புது­டில்லி : ஆதித்ய பிர்லா குழு­மத்தைச் சேர்ந்த, அல்ட்­ரா டெக் சிமென்ட் நிறு­வனம், 5,400 கோடி ரூபாய் முத­லீட்டில், ஜெய­பி­ரகாஷ் அசோ­சியேட்ஸ் நிறு­வ­னத்தின், இரு சிமென்ட் ஆலை­களை, சுண்­ணாம்பு ...
+ மேலும்
காலாண்டு முடிவுகள்
பிப்ரவரி 28,2016,06:16
business news
கேஸ்ட்ரால் இந்­தியா நிகர லாபம் ரூ.140.80 கோடிகேஸ்ட்ரால் இந்­தியா நிறு­வனம், 2015 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 140.80 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே ...
+ மேலும்
ஊழல் தடுக்­கப்­பட வேண்டும்
பிப்ரவரி 28,2016,06:14
business news
இந்­தி­யாவில் வளர்ச்­சியை எட்­ட­வேண்­டு­மென்றால், ஊழல் தடுக்­கப்­பட வேண்டும்; அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்­கை­களில் சீர்­தி­ருத்தம் வேண்டும்; நாட்டில் எளி­தாக வியா­பாரம் செய்ய முடிய ...
+ மேலும்
எண்ணிப்பாருங்க...
பிப்ரவரி 28,2016,06:13
business news
* 21,500 மெகாவாட் மின்­சா­ரத்தை, எல்.இ.டி., பல்­பு­களை பயன்­ப­டுத்­து­வதன் மூலம், மிக எளி­தாக சேமிக்க முடியும்.* 33.4 மில்­லியன் புதிய தொலை­பேசி இணைப்­பு­களை, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்­டோபர் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff