பங்குச்சந்தை பி.எஸ்.இ: 61272.69 49.66
  |   என்.எஸ்.இ: 18281.3 25.55
செய்தி தொகுப்பு
சரிவில் முடிந்தது வர்த்தகம்
ஏப்ரல் 28,2011,16:07
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்தில் தொடங்கி சரிவி முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 156.67 புள்ளிகள் ...
+ மேலும்
கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கிறது கோவா
ஏப்ரல் 28,2011,15:30
business news
பனாஜி : 2011-12ம் நிதியாண்டில், கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை 10 மடங்கு அளவிற்கு அதிகரிக்க திட்டமி்ட்டுள்ளதாக மாநில கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ...
+ மேலும்
யூரோ மற்றும் டாலருக்கான ரெபரன்ஸ் ரேட்டை நிர்ணயித்தது ஆர்பிஐ
ஏப்ரல் 28,2011,14:30
business news
மும்பை : இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்க டாலருக்கான ரெபரன்ஸ் ரேட்டை ரூ. 44.33 ஆகவும், யூரோவிற்கான ரெபரன்ஸ் ரேட்டை ரூ. 65.78 ஆகவும் நிர்ணயித்துள்ளது. நேற்றைய தினத்தில், இது ரூ.44.40 மற்றும் ரூ. 65.17 என்ற ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு
ஏப்ரல் 28,2011,12:27
business news
சென்னை : நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஏற்றமும் மாற்றமும் பெற்று வரும் தங்கம், இன்று சவரனுக்கு ரூ. 184 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
ஏப்ரல் 28,2011,10:49
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் 16 பைசா அதிகரித்து ரூ. 44.27 என்ற அளவில் இருந்தது. இந்திய பங்குச்சந்தையில் நிலவிய ஏற்றமான ...
+ மேலும்
Advertisement
மாம்பழ சீசன் வந்தாச்சு தூத்துக்குடிக்கு வரத்து அதிகம்
ஏப்ரல் 28,2011,10:11
business news
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மாம்பழம் விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. இதனையடுத்து மார்க்கெட்டுக்கு மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. முக்கனிகளில் முதல் கனி ...
+ மேலும்
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம்
ஏப்ரல் 28,2011,09:31
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...
+ மேலும்
பருத்தி பருப்பு வகைகள் உற்பத்தி அமோகம்:அரசுகொள்முதலை புறக்கணிக்கும் விவசாயிகள்
ஏப்ரல் 28,2011,01:47
business news
புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் பணப்பயிர்களானபருத்தி மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவற்றுக்கானதேவை அதிகரித்துள்ளதாலும் ...
+ மேலும்
'சென்செக்ஸ்'97புள்ளிகள் சரிவு
ஏப்ரல் 28,2011,01:42
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்றும் சுணக்கமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில்பங்கு வர்த்தகம் நன்கு இருந்த நிலையில்ஹாங்காங்சு சீனா உள்ளிட்டஇதர ஆசிய பங்குச் ...
+ மேலும்
எண்ணெய் வித்துக்களுக்கு தட்டுப்பாடுகடலை எண்ணெய் விலை உயர்ந்தது
ஏப்ரல் 28,2011,01:41
business news
தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கடலை எண்ணெய் உட்படசு அனைத்து வகையான எண்ணெய் வகைகளின் விலைசு கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff