செய்தி தொகுப்பு
தங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வு | ||
|
||
சென்னை:தங்கத்தின் விலை, கடந்தவாரத்தில் மட்டும், சவரனுக்கு, 696 ரூபாய் உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை, இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில், திடீரென குறையத் துவங்கியது. தொடர்ந்து, கடந்த ... | |
+ மேலும் | |
"யூலிப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைந்தது | ||
|
||
புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், காப்பீட்டு வசதியுடன், செய்யப்பட்ட முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைத்ததால், "யூலிப்' எனப்படும், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்கள், ... | |
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.2,673 கோடி சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 48.60 கோடி டாலர் குறைந்து (2,673 கோடி ரூபாய்), 29,476 கோடி டாலராக (16.21 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துஉள்ளது என, ... | |
+ மேலும் | |
நால்கோ நிறுவனம்: ரூ.1,053 கோடி öŒலவில் முதலீட்டு திட்டங்கள் | ||
|
||
புதுடில்லி;பொதுத் துறையைச் சேர்ந்த நால்கோ நிறுவனம், அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 1,053 கோடி ரூபாய் திட்டச் செலவில், பல்வேறு முதலீட்டுத் ... | |
+ மேலும் | |
தமிழக சுற்றுலா துறை 34 சதவீதம் வளர்ச்சி:பயணிகள் வருகை அதிகரிப்பால்... | ||
|
||
தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், சென்ற 2012ம் ஆண்டில், மாநில சுற்றுலா துறை, 34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இந்தியாவில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் ... | |
+ மேலும் | |
Advertisement
சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு: எண்ணெய் விலை 10 சதவீதம் குறையும் | ||
|
||
விருதுநகர்:சமையல் எண்ணெய் உற்பத்தி, சர்வதேச அளவில் அதிகரித்து இருப்பதால், இதன் விலை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. ... | |
+ மேலும் | |
வரத்து அதிகரிப்பால் குறைந்தது வத்தல் விலை | ||
|
||
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் வரத்து அதிகரிப்பால், குவிண்டாலுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 3175 , கடலை எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1750 ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |