பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
மீண்டும் 26,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது சென்செக்ஸ்
ஏப்ரல் 28,2016,16:14
business news
மும்பை : சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் மீண்டும் 26,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. இன்றைய ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு
ஏப்ரல் 28,2016,16:04
business news
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2805 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ...
+ மேலும்
அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம்
ஏப்ரல் 28,2016,15:54
business news
புதுடில்லி : வேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவும் என ஐ.நா.வின் ஆசிய-பிசிபிக் பிராந்திய மனிதவள வளர்ச்சி ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு
ஏப்ரல் 28,2016,11:04
business news
சென்னை : இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் விலையில் சிறிய அளவில் ‌ஏற்றமும், வெள்ளி விலையில் சிறிய அளவில் சரிவும் காணப்படுகிறது. காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.39
ஏப்ரல் 28,2016,10:12
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை ...
+ மேலும்
Advertisement
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 28,2016,09:50
business news
மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 28, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 20.47 ...
+ மேலும்
18 மாதங்­களில்... சர்­வ­தேச மருந்து துறை வருவாய் 4 சத­வீதம் வளர்ச்சி காணும்
ஏப்ரல் 28,2016,00:02
business news
மும்பை : ‘சர்­வ­தேச மருந்து துறையின் வருவாய், அடுத்த, 12 – 18 மாதங்­களில், ஆண்­டுக்கு, 3 – 4 சத­வீதம் வளர்ச்சி காணும்’ என, பன்­னாட்டு தர நிர்­ணய நிறு­வ­ன­மான, மூடிஸ் இன்­வெஸ்டர் சர்வீஸ் ...
+ மேலும்
பொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­மதி சரிவு
ஏப்ரல் 28,2016,00:00
business news
கோல்­கட்டா : ‘‘சர்­வ­தேச பொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­ம­தியில், இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு, வெகு­வாக குறைந்­துள்­ளது,’’ என, மத்­திய வர்த்­தக துறை இணை செயலர் ரவி கபூர் கவலை ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff