பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59609.09 59.19
  |   என்.எஸ்.இ: 17591.95 -70.20
செய்தி தொகுப்பு
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன – சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு
ஜூன் 28,2016,18:13
business news
மும்பை : பிரிட்டன் முடிவால் கடந்த இருதினங்களாக கடும் சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ஐரோப்பிய ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 வீழச்சி
ஜூன் 28,2016,13:56
business news
சென்னை : பிரிட்டன் முடிவால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று(ஜூன் 28-ம் தேதி) சவரனுக்கு ரூ.528 வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72
ஜூன் 28,2016,10:19
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 28-ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
ஜூன் 28,2016,10:18
business news
மும்பை : பிரெக்ஸிட் ஓட்டெடுப்பில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்திருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாள் ...
+ மேலும்
எச்.டி.எப்.சி., யோசனை; வங்­கிகள் நிலம் வாங்க கடன் தந்தால் ரியல்எ ஸ்டேட் துறை சூடு பிடிக்கும்
ஜூன் 28,2016,07:15
business news
புது­டில்லி : ‘‘நிலம் வாங்க, பொது துறை வங்­கிகள், வீட்­டு­வ­சதி நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றுக்கு, ரிசர்வ் வங்கி அனு­மதி அளித்தால், ரியல் எஸ்டேட் துறையின் மந்­த­நிலை மாறும்,’’ என, ...
+ மேலும்
Advertisement
வாகன துறை வளர்ச்சி நிலை­யாக இருக்கும்: ‘பிட்ச்’
ஜூன் 28,2016,07:13
business news
புது­டில்லி : ‘நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், வாகன துறையின் வளர்ச்சி, ஏற்ற இறக்­க­மின்றி நிலை­யாக இருக்கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘பிட்ச்’ தெரி­வித்­துள்­ளது.
அதன் ...
+ மேலும்
நாட்டின் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும்; வர்த்­தக அமைச்­சகம் நம்­பிக்கை
ஜூன் 28,2016,07:12
business news
புது­டில்லி : மத்­திய வர்த்­தக துறை செயலர் ரீடா தியோ­தியா கூறி­ய­தா­வது:மத்­திய அரசு எடுத்த நட­வ­டிக்­கை­களால், ஏற்­று­ம­தியில் ஏற்­பட்டு வந்த வீழ்ச்சி, கடந்த மே மாதம், மெல்ல கட்­டுக்குள் ...
+ மேலும்
கடந்த நிதி ஆண்டில் வீடுகள் விற்­பனை குறைவு
ஜூன் 28,2016,07:12
business news
புது­டில்லி : நாட்டில் உள்ள முக்­கிய ஏழு நக­ரங்­களில், வீடுகள் விற்­பனை, 1.58 லட்­ச­மாக குறைந்­துள்­ள­தாக, ரியல் எஸ்டேட் ஆய்வு நிறு­வ­ன­மான ஜே.எல்.எல்., இந்­தியா தெரி­வித்­துள்­ளது. ...
+ மேலும்
பங்கு வெளி­யீட்டில் இறங்க தேசிய பங்­குச்­சந்தை முடிவு
ஜூன் 28,2016,07:11
business news
மும்பை : நாட்டின் மிகப்பெரிய பங்­குச்­சந்­தை­யாக, ‘என்.எஸ்.இ.,’ எனப்­படும், தேசிய பங்­குச்­சந்தை திகழ்­கி­றது. இந்­நி­லையில், பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்க முடிவு செய்­துள்ள, என்.எஸ்.இ., ...
+ மேலும்
இரண்டு புதிய தொழிற்­சா­லைகள் ஏசியன் பெயின்ட்ஸ் அமைக்­கி­றது
ஜூன் 28,2016,07:10
business news
புது­டில்லி : ஏசியன் பெயின்ட்ஸ், 4,000 கோடி ரூபாய் முத­லீட்டில், இரண்டு தொழிற்­சா­லை­களை அமைக்க முடிவு செய்­துள்­ளது. ஏசியன் பெயின்ட்ஸ் நிறு­வ­னத்­திற்கு, ஹரி­யானா மாநிலம் – ரோடாக்; குஜராத் – ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff