செய்தி தொகுப்பு
பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. அதிகளவில் அந்நிய முதலீடுகள் வந்ததாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகள் காணப்பட்ட உயர்வாலும், மோடி அரசு நாட்டின் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.88 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 28ம் தேதி) சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,643-க்கும், ... |
|
+ மேலும் | |
டி.வி.எஸ்., ஸ்கூட்டி செஸ்ட் 110 - புதிய இருசக்கர வாகனம்! | ||
|
||
டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இருசக்கர வாகன விற்பனையில், முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், 1994ல், பெண்களை கவரும் வகையில், ‘ஸ்கூட்டி’ வகை, ... | |
+ மேலும் | |
சொகுசு கார்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் கணக்கிடுவது எப்படி.?! | ||
|
||
வாடிக்கையாளரை கவரும் வகையில், நிதி நிறுவனங்கள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், சொகுசு கார் வாங்க, எளிய கடன் வசதி; தள்ளுபடி விலை போன்ற சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதனால், ஏராளமானோர், தாங்கள் ... | |
+ மேலும் | |
மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம் | ||
|
||
புதுடில்லி: 'மாதம் ஒரு சிலிண்டர் தான் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது' என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், மாதம் ஒரு சிலிண்டர் வாங்க வேண்டிய ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.49 | ||
|
||
மும்பை : சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இன்று உயர்வுடன் துவங்கியது, ஆனபோதும் இறுதியில் சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஆகஸ்ட் 28ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி ... | |
+ மேலும் | |
புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(ஆகஸ்ட் 28ம் தேதி) புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 82.66 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
தேயிலைக்கு மவுசு குறைவால் ரூ.77 கோடிக்கு வருவாய் இழப்பு | ||
|
||
ஊட்டி:வெளிநாடுகளில், நீலகிரி தேயிலைக்கு மவுசு குறைந்ததால், கடந்த ஏழு மாதத்தில், 77 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான்: நீலகிரி ... |
|
+ மேலும் | |
விமான சேவை குறைபாடு புகார்கள் குறைந்தது | ||
|
||
புதுடில்லி,: சென்ற ஜூலையில், விமான சேவை குறைபாடுகள் தொடர்பாக, பயணிகள் அளித்த புகார்களின் எண்ணிக்கை, ஜூன் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளது. இதன்படி, உள்நாட்டு விமான போக்குவரத்து தலைமை ... |
|
+ மேலும் | |
பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.5,064 கோடி மதிப்பிற்கு பங்குகளை வாங்கியது | ||
|
||
புதுடில்லி :பங்கு சந்தை நிலவரம் நன்கு இருந்ததையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற ஜூலையில், 5,064 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. இது, ஆறரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |