செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமின்றி காணப்படுவதால், காலை நேர விலையே மாலையிலும் தொடர்கிறது. மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2795 ... | |
+ மேலும் | |
இன்போசிஸ் பங்குகளால் ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இன்போசிஸ் பங்குகள் தொடர்ந்து உயர்ந்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. நிப்டி 9900 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு | ||
|
||
சென்னை : வாரத்தின் முதல் வர்த்தக நாளாக இன்று (ஆக.,28) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 ம், கிராமுக்கு ரூ.21 ம் அதிகரித்துள்ளன. இன்றைய காலை நேர ... | |
+ மேலும் | |
150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : நந்தன் நீலேகனி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு திரும்பி உள்ளதால், இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்திய ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., காலம் நல்ல பதிலையே சொல்லும் | ||
|
||
இந்தியா, நுகர்வோரின் சந்தையாகி வெகு காலமாகி விட்டது. அதனால், நுகர்வோரே, சந்தையின் போக்கை தீர்மானிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். அரசு இயந்திரம், ... | |
+ மேலும் | |
Advertisement
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் | ||
|
||
நாங்கள், எங்கள் அலுவலகம் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு, லாரியில் தண்ணீர் வாங்குகிறோம். இதற்கு, எத்தனை சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படும்.– பொன்னுசாமி, ... | |
+ மேலும் | |
வங்கி சேமிப்பு கணக்கை நிர்வகிப்பது எப்படி? | ||
|
||
வட்டி விகிதம் குறையும் சூழலில், சேமிப்பு வங்கி கணக்கை திறம்பட நிர்வகிப்பது மற்றும் அதிக பலன் தரக்கூடிய நிதி சாதனங்களை பரிசீலிப்பது ஆகியவை அவசியமாகிறது. கடனுக்கான ... |
|
+ மேலும் | |
நிதி பொய்கள் | ||
|
||
நிதி விஷயத்தில் பொய்யான தகவல்களை நம்பக்கூடாது என்பதோடு, பொய்கள் சொல்லிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிதி வல்லுனர்கள். சாமானியர்கள் மத்தியில் சேமிப்பு, முதலீடு உள்ள ... | |
+ மேலும் | |
வரித் தாக்கலை உறுதி செய்யும் வழிகள் | ||
|
||
வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2015 ஆகஸ்ட் வரை, கணக்கு தாக்கல் ... | |
+ மேலும் | |
நிலையற்ற வருமானம் அதிகரிக்கும் கவலை | ||
|
||
நிலையற்ற வருமானம், வேலைவாய்ப்பு தொடர்பான கவலை இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனமான பிர்லா சன்லைப் இன்சூரன்ஸ் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |