பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்வு
அக்டோபர் 28,2016,13:38
business news
புதுடில்லி : இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.தரத்தில் சிறந்து விளங்கினாலும் விலை ...
+ மேலும்
வாடிக்கையாளர் சேவையில் ேஹாண்டா, மாருதி சுசுகி முன்னிலை
அக்டோபர் 28,2016,12:47
business news
சென்னை : விற்பனைக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக சேவை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஜெ.டி., பவர் நிறுவனம் ஆய்வ ஒன்றை நடத்தியது.
இதில், திருப்திகரமான சேவை வழங்குவதில் ...
+ மேலும்
விளைச்சல் அமோகம் : சரியுது வாழைப்பழ விலை
அக்டோபர் 28,2016,12:25
business news
தமிழகத்தில், மீண்டும் வாழைப்பழ விளைச்சல் அதிகரித்து உள்ளதால், விலை சரிந்துள்ளது.நாட்டில், வாழைப்பழ உற்பத்தியில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சில மாதங்களாக, வாழைப்பழ உற்பத்தி ...
+ மேலும்
ஓட்டலில் ரூ.20க்கு இரண்டு இட்லி : உரிமையாளர்களுடன் அரசு பேச்சு
அக்டோபர் 28,2016,12:20
business news
உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஓட்டல் உரிமையாளருடன், விலை கண்காணிப்பு குழு பேச்சு நடத்த உள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, ...
+ மேலும்
கள்ள நோட்டுகள் புழக்கம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
அக்டோபர் 28,2016,11:22
business news
புதுடில்லி : கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.நாட்டில் கள்ள ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
அக்டோபர் 28,2016,10:48
business news
சென்னை : தீபாவளி பண்டியை முன்னிட்டு தங்கம், வெள்ளி சந்தையில் ஏற்ற, இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. அதே சமயம் பார்வெள்ளி விலை ரூ.5 குறைந்துள்ளது. ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.89
அக்டோபர் 28,2016,10:16
business news
மும்பை : அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு வெகுவாக உயர்ந்து ...
+ மேலும்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள்
அக்டோபர் 28,2016,10:03
business news
மும்பை : சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய துவங்கியதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இருப்பினும் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ...
+ மேலும்
வரும் 2020ம் ஆண்டில்...நம் நாட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள்எண்­ணிக்கை 10,500 ஆக உயரும்
அக்டோபர் 28,2016,04:08
business news
பெங்­க­ளூரு;‘நம் நாட்டில், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை, 2020ல், 10,500 ஆக உயரும்’ என, ‘நாஸ்காம்’ அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்பட்டு உள்­ளது.
அதன் விபரம்::நாட்டில், வலை­தளம் மூலம் ...
+ மேலும்
ரத்தன் டாடா – மிஸ்­திரி மோதல்: ‘செபி’ விசா­ரணை
அக்டோபர் 28,2016,04:05
business news
புது­டில்லி:டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா – சைரஸ் மிஸ்­திரி இடையி­லான மோதலின் பின்­ன­ணியில், நிறு­வன விதி­மு­றைகள் மீறப்­பட்­ட­னவா; நிதி முறை­கே­டுகள் நடை­பெற்­ற­னவா என்­பது குறித்து, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff