பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60286.04 -220.86
  |   என்.எஸ்.இ: 17721.5 -43.10
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு
நவம்பர் 28,2016,18:02
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 28-ம் தேதி) சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,822-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
நவம்பர் 28,2016,17:54
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பித்த போதும் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.57
நவம்பர் 28,2016,10:50
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
நவம்பர் 28,2016,10:44
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 133.12 ...
+ மேலும்
வைப்பு நிதி முத­லீட்­டா­ளர்கள் என்ன செய்ய வேண்டும்?
நவம்பர் 28,2016,05:11
business news
வங்­கி­களில், ‘டிபாசிட்’ குவியும் நிலையில், வட்டி விகிதம் குறையும் சூழல் ஏற்­பட்­டுள்­ளதால், முத­லீட்­டா­ளர்­களின் அணு­கு­முறை எப்­படி அமைய வேண்டும்?ரூபாய் நோட்டு செல்­லாது என்ற ...
+ மேலும்
Advertisement
காப்பீடு பிரீமியம் வருவாய் 30 சதவீதம் உயர்வு
நவம்பர் 28,2016,05:07
business news
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் ஆண்டு பிரீமியம் தொகை, 30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள தகவலின் படி, ...
+ மேலும்
இணையம் இல்­லாமல் பண பரி­வர்த்­தனை வசதி!
நவம்பர் 28,2016,05:05
business news
நெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள் என, டிஜிட்டல் பரி­வர்த்­தனை மேற்­கொள்ள பல வழிகள் இருந்­தாலும், இவற்றை பயன்­ப­டுத்த இணைய வசதி இருக்க வேண்டும். ஆனால், கையில் ஸ்மார்ட் போன் இல்­லாத அல்­லது ...
+ மேலும்
டிஜிட்டல் வங்கிகள் என்றால் என்ன?
நவம்பர் 28,2016,05:02
business news
டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப, வங்கிகள் மாற வேண்டும் என்றும், டிஜிட்டல் தன்மையே, அவற்றின் மையமாக இருக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பேங்க் புத்தகத்தில் வலியுறுத்துகிறார், வங்கித் துறை ...
+ மேலும்
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி எப்படி செயல்படுகிறது?
நவம்பர் 28,2016,04:59
business news
புதிய வகை வங்கியான, பேமென்ட்ஸ் வங்கி துவக்க அனுமதி பெற்ற நிறுவனங்களில், ஏர்டெல் நிறுவனம், முதல் பேமென்ட்ஸ் வங்கியை துவக்கியுள்ளது. பார்தி என்டர்பிரைசின் துணை நிறுவனமான, ஏர்டெல் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff