பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60690.05 26.26
  |   என்.எஸ்.இ: 17865.55 -6.15
செய்தி தொகுப்பு
‘ரெப்போ’ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
நவம்பர் 28,2017,23:54
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்­கை­யில், வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டுமா என, எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.


ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை ...
+ மேலும்
‘பயண ரத்து கட்டணத்தை ரத்து செய்க’; விமான நிறுவனங்களிடம் அரசு கண்டிப்பு
நவம்பர் 28,2017,23:53
business news
புதுடில்லி : ‘விமான பய­ணத்தை ரத்து செய்­வோ­ரி­டம், 3,000 ரூபாய் பிடித்­தம் செய்­யப்­படும்’ என, சில தனி­யார் விமான நிறு­வ­னங்­கள் அறி­வித்­துள்ளன. இதற்கு, விமான பய­ணி­ய­ரி­டையே கடும் எதிர்ப்பு ...
+ மேலும்
பெண் தொழில் முனைவோர் பொருட்கள் விற்க தனி பிரிவு: அமேசான் இந்தியா
நவம்பர் 28,2017,23:52
business news
மும்பை : பெண் தொழில் முனை­வோ­ரின் கைவி­னைப் பொருட்­களை விற்­பனை செய்ய, ‘அமே­சான் இந்­தியா’ வலை­த­ளத்­தில், தனி பிரிவு துவக்­கப்­பட்டு உள்­ளது.


இது குறித்து, ‘அமே­சான் இந்­தியா’ ...
+ மேலும்
இணைய சமநிலை பயன்பாடு; ‘டிராய்’ அமைப்பு ஆதரவு
நவம்பர் 28,2017,23:51
business news
புதுடில்லி : இணைய சம­நிலை பயன்­பாட்­டிற்கு, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­ய­மான, ‘டிராய்’ ஆத­ரவு தெரி­வித்து, மத்­திய தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் தொடர்பு துறை அமைச்­ச­கத்­திற்கு ...
+ மேலும்
கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, ‘நோட்டீஸ்’
நவம்பர் 28,2017,23:51
business news
புதுடில்லி : பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், வங்­கி­யில், தலா, 25 லட்­சம் ரூபாய்க்கு மேல், ‘டிபா­சிட்’ செய்து, கணக்கு தாக்­கல் செய்யாத, 1.16 லட்சம் பேருக்கு, வரு­மான வரித்­துறை, ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு
நவம்பர் 28,2017,17:22
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(நவ., 28), மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,813-க்கும், சவரனுக்கு ரூ.24 ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
நவம்பர் 28,2017,17:14
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி, சரிவுடன் முடிந்தன.

முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய ...
+ மேலும்
தங்கம் இறக்குமதி 700 டன்னாக உயரும்..?
நவம்பர் 28,2017,11:00
business news
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 700 டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர், பிரவிண் சங்கர் ...
+ மேலும்
நவம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாயில் சரிவு
நவம்பர் 28,2017,10:57
business news
புதுடில்லி: நவம்பர் மாத ஜி.எஸ்.டி., வரி வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஓரே வரி விதிப்பு முறையை கொண்டுவர ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.36
நவம்பர் 28,2017,10:48
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமானது போன்று ரூபாயின் மதிப்பு சரிவுடன் ஆரம்பமானது. ஆனால் சற்றுநேரத்திலலேயே ரூபாயின் மதிப்பு உயர்வுடன் வர்த்தகமாகின.

இன்றைய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff