பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52523.92 -495.02
  |   என்.எஸ்.இ: 15636.55 -143.70
செய்தி தொகுப்பு
பெட்ரோல், டீசல் சேமிக்க டிப்ஸ்
டிசம்பர் 28,2014,17:13
business news
அன்றாடம் நமது செலவுகளில், குறிப்பிட்ட அளவு தொகை நமது வாகனங்களுக்கான எரிபொருளுக்கு செல்கிறது. இச்செலவை எப்படி குறைப்பது:வாகனங்களின் டயர்களில் சரியான அளவில் காற்று எப்போதும் இருக்க ...
+ மேலும்
பாதுகாப்பாக பயணம் செய்யலாமா?
டிசம்பர் 28,2014,17:12
business news
இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் போது தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம்.கார், வேன் ஓட்டுபவர்கள் தரம் வாய்ந்த ...
+ மேலும்
அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ்
டிசம்பர் 28,2014,10:52
business news
கடந்த 7, டிசம்பர், 2014 அன்று அகில இந்திய பொருளாதார கணக்கெடுப்பு விருது வழங்கும் அமைப்பு (AIESAC, New Delhi) விருது வழங்கும் விழாவை நடத்தியது.
சர்வதேச சந்தையில் பல்வேறு துறைகளில் சாதனை ...
+ மேலும்
கோவை, திருப்பூர் தொழில் துறையினர் சோர்ந்தால், தமிழக தொழில் துறை சோர்ந்து விடும்: நிர்மலா சீதாராமன்
டிசம்பர் 28,2014,01:13
business news
கோவை:'கோவை, திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,'' என்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழகம் மற்றும் ...
+ மேலும்
சீன ‘பென் டிரைவ்’­க­ளுக்குபொருள் குவிப்பு வரி?
டிசம்பர் 28,2014,01:11
business news
புது­டில்லி:சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பென் டிரைவ்கள் மீது பொருள் குவிப்பு வரி விதிக்க, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.குறைந்த விலை சீன பென் டிரைவ் ...
+ மேலும்
Advertisement
தங்கம் இறக்­கு­மதி குறைந்­தது
டிசம்பர் 28,2014,01:10
business news
மும்பை:நடப்பு டிச., 1ம் தேதி முதல், 15ம் தேதி வரையில், நாட்டின் தங்கம் இறக்­கு­மதி, 22 டன்­னாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய மாதம், 151 டன்­னாக இருந்­தது என, இந்­திய நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff