செய்தி தொகுப்பு
அதிக விலைக்கு மருந்துகள்: நிறுவனங்களுக்கு அபராதம் | ||
|
||
கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், நடப்பு 2014ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் விலையில் மருந்துகளை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது, 1,018 வழக்குகள் ... | |
+ மேலும் | |
ஓய்வூதியம் உயர்வுதேர்தலுக்கு பின் அமல் | ||
|
||
கோல்கட்டா:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகை, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், பார்லிமென்ட் ... | |
+ மேலும் | |
டாலருக்கு நிகரானரூபாய் மதிப்பு உயர்வு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று 0.37 சதவீதம் உயர்ந்தது.நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 22 காசுகள் ... | |
+ மேலும் | |
‘சென்செக்ஸ் 165 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:தொடர்ந்து மூன்றாவது நாளாக, நேற்றும், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், முதலீட்டாளர்களின் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 165 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் இந்த உயர்வு சிறிது நேரம் தான் ... | |
+ மேலும் | |
Advertisement
மாம்பழம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு! | ||
|
||
வறட்சி காரணமாக, முன்பருவ ரகங்களான செந்தூரா, இமாம் பசந்த் மாம்பழங்களின் உற்பத்தி குறைந்ததால், வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மாம்பழம் உற்பத்தியில், கிருஷ்ணகிரி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.80 குறைந்தது | ||
|
||
சென்னை : அட்சய திரிதி வருவதையொட்டி தங்கம் விலை கடந்த இருதினங்களாக குறைந்து வருகிறது. இன்று (ஏப்ரல் 29ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் ... |
|
+ மேலும் | |
மே தினம் "டாஸ்மாக்' விடுமுறை : ரூ.650 கோடி வருவாய் இழப்பு | ||
|
||
மே தினத்தை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை, "டாஸ்மாக்' மதுபான கடைகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில், இதுவரை, எட்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், 650 கோடி ... | |
+ மேலும் | |
76 ஆண்டுகால பழமையான மெட்ராஸ் பங்குசந்தை மூடல்.?! | ||
|
||
சென்னை : இந்தியாவில் உள்ள முக்கியமான பங்குசந்தைகளில் எம்.எஸ்.இ., எனப்படும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் ஒன்று. 76 ஆண்டுகால பழமையான இந்த பங்குசந்தை, மே 30ம் தேதியோடு மூடு விழா காண ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.42 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஏப்ரல் 29ம் தேதி) உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|