செய்தி தொகுப்பு
‘கார்டு’ பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை | ||
|
||
மும்பை;மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்து, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்க, தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. ... | |
+ மேலும் | |
அடுத்த 2 ஆண்டுகளில்உணவு பதப்படுத்துதல் துறையில்100 கோடி டாலர் அன்னிய முதலீடு | ||
|
||
புதுடில்லி:‘‘இரு ஆண்டுகளில், இந்திய உணவு பதப்படுத்துதல் துறையில், அன்னிய நிறுவனங்களின்் முதலீடு, 100 கோடி டாலரை தாண்டும்,’’ என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ... | |
+ மேலும் | |
ஆடம்பர பொருட்கள் வர்த்தகம்‘டாப் 100’ல் 3 இந்திய நிறுவனங்கள் | ||
|
||
மும்பை:உலகில், ஆடம்பர பொருட்கள் துறையில், அதிக லாபம் ஈட்டும், 100 நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த, மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.இதில், கை கெடிகாரம், தங்க நகைகள் ... | |
+ மேலும் | |
தகவல் தொழில்நுட்ப பயிற்சிசீனா – என்.ஐ.ஐ.டி., ஒப்பந்தம் | ||
|
||
புதுடில்லி:தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனமான, என்.ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிக்கை:சீனாவில் குயாங்க் நகராட்சி மற்றும் குய்ஸோ மின்னணு ... | |
+ மேலும் | |
ஓட்டுனர் பயிற்சி பள்ளி சென்னையில் துவக்கியது டொயோட்டா | ||
|
||
சென்னை:டொயோட்டா நிறுவனம், சென்னையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை ஆரம்பித்துள்ளது. இது இந்தியாவில் இந்நிறுவனத்தின் நான்காவது பள்ளியாகும்.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டொயோட்டா நிறுவனம், ... | |
+ மேலும் | |
Advertisement
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வருவாய் ரூ.42,831 கோடி | ||
|
||
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சென்ற மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 1,263.81 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 3,742.02 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
இந்துஸ்தான் பெட்ரோலியம் விற்பனை ரூ.42,125 கோடி | ||
|
||
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் விற்பனை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 42,125.96 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 44,550.25 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் ரூ.138 கோடி | ||
|
||
கரூர் வைஸ்யா வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 138 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 137.83 கோடி ரூபாயாக இருந்தது. ... | |
+ மேலும் | |
கனரா வங்கி வருவாய் ரூ.44,022 கோடி | ||
|
||
கனரா வங்கியின் மொத்த செயல்பாட்டு வருவாய், சென்ற மார்ச் மாதத்துடன் முடிந்த முழு நிதியாண்டில், 44,022.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 43,750.04 கோடி ரூபாயாக இருந்தது. ... | |
+ மேலும் | |
‘3எம்’ இந்தியா விற்பனை ரூ.544 கோடி | ||
|
||
‘3எம்’ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 544.99 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 469.79 கோடி ரூபாயாக இருந்தது. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |