பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60614.25 -49.54
  |   என்.எஸ்.இ: 17837.75 -33.95
செய்தி தொகுப்பு
அமேசான் நிறு­வனர் ஜெப்பிசோ­ஸ்உலகளவில் 3வது பணக்­காரர்
ஜூலை 29,2016,23:58
business news
புது­டில்லி:அமெ­ரிக்­காவின், ‘போர்ப்ஸ்’ இதழ், உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. அதில், வலை­த­ளத்தில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்யும் அமேசான் நிறு­வ­னத்தை நிறு­விய, ...
+ மேலும்
சரிவுடன் ஜூலை மாத வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
ஜூலை 29,2016,16:22
business news
மும்பை : ஜூலை மாதம் மற்றும் நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ...
+ மேலும்
மாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
ஜூலை 29,2016,16:17
business news
சென்னை : இன்றைய மாலை நேரநிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2962 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ. 31, 680 ஆகவும் ...
+ மேலும்
விளைச்சல் ஏராளம்:தக்காளி விலை தாராளம்
ஜூலை 29,2016,16:01
business news
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், தக்காளி ...
+ மேலும்
கோ - ஆப்டெக்ஸ் தள்ளுபடி
ஜூலை 29,2016,15:57
business news
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: கோ - ஆப்டெக்ஸ் ஆடைகள் என்றாலே, தரமானது என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடம் உண்டு. தற்போதைய இளம் தலைமுறைகளுக்கு ஏற்றபடி, நவீன ரக ...
+ மேலும்
Advertisement
வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
ஜூலை 29,2016,15:52
business news
புதுடில்லி : நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்.
பாரத ஸ்டேட் வங்கியுடன், ஐந்து துணை ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 48 குறைவு
ஜூலை 29,2016,10:49
business news
சென்னை : நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2966 ஆகவும், 10 கிராம் (24 ...
+ மேலும்
சரிவுடன் துவங்கின பங்குச்சந்தைகள்
ஜூலை 29,2016,10:14
business news
மும்பை : ஜூலை மாதத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூலை 29) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) செனசெக்ஸ் 10.22 புள்ளிகள் ...
+ மேலும்
மின்­னணு வணிகம்: இந்­தி­யாவில் வேக­மாக பரவும் ‘டிஜிட்டல்’ புரட்சி
ஜூலை 29,2016,04:06
business news
புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ‘டிஜிட்டல்’ எனப்­படும், மின்­னணு தொழில்­நுட்­பமும், அது சார்ந்த வர்த்­த­கமும் வேக­மாக பரவி வரு­வதால், அடுத்த, 10 ஆண்­டு­களில், மின்­னணு வணிகத் துறையில், 1.20 கோடி ...
+ மேலும்
வாகன துறையில் புதிய முத­லீ­டுகள் அடி­யோடு நிறுத்தம்
ஜூலை 29,2016,04:04
business news
புது­டில்லி : ‘‘டீசல் வாக­னங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை கார­ண­மாக, வாகன துறையில், கடந்த ஆறு மாதங்­க­ளாக, புதிய முத­லீ­டுகள் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை,’’ என, மத்­திய கன­ரக ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff