செய்தி தொகுப்பு
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 80 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும்: ‘கிரெடாய் – சி.பி.ஆர்.இ.,’ கூட்டறிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘இந்திய ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த எட்டு ஆண்டுகளில், கூடுதலாக, 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்’ என, ‘கிரெடாய் – சி.பி.ஆர்.இ.,’ கூட்டறிக்கையில் ... | |
+ மேலும் | |
முதலாண்டில், ‘டிபாசிட்’ திரும்ப கிடைக்கும்; அதிரடி திட்டத்தை அறிவித்தது, ‘ஆர்ஜியோ’ | ||
|
||
புதுடில்லி : ‘ஆர்ஜியோ’ நிறுவனம், 1,500 ரூபாய், ‘டிபாசிட்’டில், ‘ஆர்ஜியோ பியூச்சர் போன்’ வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், இந்த போனை ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்க வாய்ப்பில்லை: ‘இக்ரா’ | ||
|
||
மும்பை : ‘சில்லரை பணவீக்க உயர்வு காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பில்லை’ என, தர நிர்ணய நிறுவனமான, ... | |
+ மேலும் | |
பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் | ||
|
||
புதுடில்லி : ‘அடுத்த, 10 ஆண்டுகளில், உலகின், மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உயரும்’ என, எச்.எஸ்.பி.சி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம்: ஓராண்டில், பண ... |
|
+ மேலும் | |
எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அனுமதி | ||
|
||
புதுடில்லி : எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம், அடிப்படை கட்டமைப்பு பொறியியல் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ... |
|
+ மேலும் | |
Advertisement
மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை : காலையில் சிறிதளவு குறைந்த தங்கம் விலை, மாலையில் சிறிதளவு உயர்ந்துள்ளது. தங்கம் சவனுக்கு ரூ.32 ம், கிராமுக்கு ரூ.4 ம் அதிகரித்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இருப்பினும் பிற்பகல் வர்த்தகத்தின் போது ஊசலாட்டத்துடன் காணப்பட்ட. இன்றைய வர்த்தக நேர இறுதியில் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று சிறிய அளவில் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 ம், கிராமுக்கு ரூ.1 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.34 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கடந்த சில நாட்களாக கடுமையாக சரிந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. வாரத்தின் இறுதி நாளான இன்று அமெரிக்க ... | |
+ மேலும் | |
9800 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கிய நிப்டி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் அக்டோபர் மாத வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. நடப்பு வாரம் மற்றும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று(செப்.,29) நிப்டி 9800 புள்ளிகளை ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |