பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
துட்டுக்கு தட்டுப்பாடு: சில்லறையின்றி வர்த்தகர்கள் தவிப்பு; 100 ரூபாய்க்கு 10 சதவீதம் கமிஷன்
அக்டோபர் 29,2013,14:35
business news
கோவை நகரில் பல்வேறு இடங்களில் சில்லறைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பிரபல ஓட்டல்கள், பேக்கரிகளில் சில்லறை கொடுத்தால், 10 சதவீத கமிஷன் தர தயாராக உள்ளனர்.
பணத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததோ ...
+ மேலும்
வெங்காயத்தை நெருங்குது தக்காளி
அக்டோபர் 29,2013,14:32
business news
பழநி: மழை இன்றி, விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காயத்தை போல தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில், ஏராளமான ...
+ மேலும்
ரெப்போ வட்டியை உயர்த்தியது - பொருளாதார வளர்ச்சியை குறைத்தது ரிசர்வ் வங்கி!!
அக்டோபர் 29,2013,11:48
business news
மும்பை : ரெப்போ எனப்படும் வங்கிகளின் குறுகியகால வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி‌ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு
அக்டோபர் 29,2013,11:33
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மா‌லைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம்
அக்டோபர் 29,2013,11:15
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.54 ...
+ மேலும்
Advertisement
மாற்றம் இன்றி முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.61.52
அக்டோபர் 29,2013,10:49
business news
மும்பை : ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) மாற்றம் இன்றி முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு ‌எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ...
+ மேலும்
அன்­னிய நேரடி முத­லீடு38 சத­வீதம் சரி­வ­டைந்­தது
அக்டோபர் 29,2013,04:34
business news
புது­டில்லி: நடப்­பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், அன்­னிய நேரடி முத­லீடு, கடந்த எட்டு மாதங்­களில் இல்­லாத அள­வாக, 38 சத­வீதம் குறைந்து, 140 கோடி டால­ராக (8,400 கோடி ரூபாய்) சரி­வ­டைந்­துள்­ளது. இது, ...
+ மேலும்
‘சென்செக்ஸ் 113 புள்­ளிகள் வீழ்ச்சி
அக்டோபர் 29,2013,04:29
business news
மும்பை: நாட்டின் பங்கு வர்த்­தகம் வாரத்தின் துவக்க தின­மான, திங்­கட்­கி­ழ­மை­யன்று சுணக்­க­மாக இருந்­தது. சாத­க­மற்ற சர்­வ­தேச நில­வ­ரங்கள் மற்றும் முத­லீட்­டா­ளர்கள் லாப நோக்கம் கருதி, ...
+ மேலும்
13 நிறு­வ­னங்­க­ளின் அன்­னிய நேரடி முத­லீட்டு திட்டங்களுக்கு அரசு ஒப்­புதல்
அக்டோபர் 29,2013,04:28
business news
புது­டில்லி: மத்­திய அரசு, 1,258 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 13 நிறு­வ­னங்­களின் அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­க­ளுக்கு, ஒப்­புதல் வழங்­கி­யுள்­ளது.இது­கு­றித்து, நிதி­ய­மைச்­சகம் ...
+ மேலும்
கோல் இந்தியா மீண்டும்பங்கு வெளியிட திட்டம்
அக்டோபர் 29,2013,04:27
business news
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக நிதி திரட்ட, மீண்டும் பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளது.இந்நிறுவனத்தின், 5 சதவீத பங்கு விற்பனை வருகிற ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff