பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
‘தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்’: இவாங்கா டிரம்ப் வலியுறுத்தல்
நவம்பர் 29,2017,23:54
business news
ஐதராபாத் : ‘‘தொழில்­நுட்­பம், அறி­வி­யல் உட்­பட, அதிக வளர்ச்சி வாய்ப்­புள்ள துறை­களில், பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் வகை­யில், அரசு கொள்­கை­களை வகுக்க வேண்­டும்,’’ என, அமெ­ரிக்க ...
+ மேலும்
‘பிட்காயின்’ 10,000 டாலரை கடந்து சாதனை
நவம்பர் 29,2017,23:53
business news
புதுடில்லி : வலை­த­ளங்­களில் புழங்­கும் மெய்­நி­கர் கரன்­சி­யான, ‘பிட்­கா­யின்’ மதிப்பு, நேற்று முதன்­மு­றை­யாக, 10 ஆயி­ரம் டாலரை தாண்­டி­யது. இது, ரூபாய் மதிப்­பில், 6.6௮ லட்­சம் ...
+ மேலும்
ரூ.6,500 கோடி, ‘ரீபண்டு’ ; ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை
நவம்பர் 29,2017,23:53
business news
புதுடில்லி : ‘ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ஜூலை – அக்., வரை, ஏற்­று­மதி செய்த வகை­யில் முன்­கூட்டி செலுத்­திய, 6,500 கோடி ரூபாய் வரியை, திரும்ப அளிக்­கக் கோரி விண்­ணப்­பித்து உள்­ள­னர்’ என, ...
+ மேலும்
சர்வதேச விமான சரக்கு முனையம்; மதுரையில் செயல்பாட்டுக்கு வருகிறது
நவம்பர் 29,2017,23:52
business news
கோவை : மதுரை விமான நிலை­யத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள, சர்­வ­தேச சரக்கு முனை­யம், டிச., 15 முதல், செயல்­பாட்­டுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


இது குறித்து, தமி­ழக வர்த்­த­கம் ...
+ மேலும்
மியூச்சுவல் பண்டு முதலீடுகள்: எஸ்.ஐ.பி.,க்கு பெரும் வரவேற்பு
நவம்பர் 29,2017,23:51
business news
புதுடில்லி : மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில், எஸ்.ஐ.பி., எனப்­படும், தவணை முறை­யில் முத­லீடு செய்­யும் திட்­டத்­திற்கு, வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கிறது. இத்­திட்­டத்­தில், வாரம், மாதம், ...
+ மேலும்
Advertisement
சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
நவம்பர் 29,2017,16:14
business news
மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பகல் நேர வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. பெரும்பாலான துறைகளின் பங்குகளின் மதிப்பு சரிவடைந்ததை அடுத்து, ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், தங்கம் விலை மீண்டும் குறைவு
நவம்பர் 29,2017,15:56
business news
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.24 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் ரூ.24 சரிவடைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 ம், கிராமுக்கு ரூ.3 ம் குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
இனி 12 நிமிடங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம்
நவம்பர் 29,2017,15:48
business news
புதுடில்லி: ஸ்மார்ட்போன் சார்ஜிங் பிரச்சனை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
நவம்பர் 29,2017,11:17
business news
சென்னை : நேற்று மாலையில் குறைந்த தங்கத்தின் விலை, இன்று (நவ.,29) மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 ம், கிராமுக்கு ரூ.3 ம் உயர்ந்தள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.51
நவம்பர் 29,2017,10:03
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவடைந்துள்ளது.சர்வதேச இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க கரென்சியின் தேவை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff