பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
தொழில், சேவை துறைகளின் மந்தநிலையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சரிவு
டிசம்பர் 29,2017,23:58
business news
புதுடில்லி : ‘‘தொழில் மற்­றும் சேவை துறை­களின் சுணக்­கத்­தால், 2016 – 17ம் நிதி­யாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.1 சத­வீ­த­மாக குறைந்­தது,’’ என, மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி, ...
+ மேலும்
அனிலுக்கு கைகொடுத்த முகேஷ்; தொலைதொடர்பு சேவை துறை பாராட்டு
டிசம்பர் 29,2017,23:57
business news
புதுடில்லி : கடன் நெருக்­க­டி­யில் இருந்து, அனில் அம்­பா­னியை காப்­பாற்­றிய, சகோ­த­ரர் முகேஷ் அம்­பா­னிக்கு, தொலை­தொ­டர்பு சேவை துறை பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

அனில் அம்­பா­னி­யின், ...
+ மேலும்
ஜவுளி ஏற்றுமதி சரிவால் இலக்கை எட்டுவது கடினம்
டிசம்பர் 29,2017,23:55
business news
புதுடில்லி : நடப்பு நிதி­யாண்­டில், ஜி.எஸ்.டி., தாக்­கம், வெளி­நாட்டு, ‘ஆர்­டர்’ குறைவு போன்­ற­வற்­றால், ஜவுளி துறை ஏற்­று­மதி இலக்­கான, 4,500 கோடி டாலரை எட்­டு­வது கடி­னம் என, இத்­து­றை­யி­னர் ...
+ மேலும்
‘நிறுவனங்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை’
டிசம்பர் 29,2017,23:54
business news
புதுடில்லி : ‘‘கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வாராக் கடனை தள்­ளு­படி செய்­யும் திட்­டம் எது­வும் அர­சுக்கு இல்லை,’’ என, மத்­திய நிதித் துறை இணை அமைச்­சர் ஷிவ் பிர­தாப் சுக்லா, ...
+ மேலும்
2.26 லட்சம் நிறுவனங்கள் நீக்கம்; மூன்றாவது இடத்தில் தமிழகம்
டிசம்பர் 29,2017,23:53
business news
புதுடில்லி : நடப்பு நிதி­யாண்­டில், 2.26 லட்­சம் நிறு­வ­னங்­களின் பதிவை, நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கம் நீக்­கி­யுள்­ளது.

ஒரு நிறு­வ­னம், செயல்­ப­டா­மல் இருந்­தாலோ அல்­லது இரண்டு ...
+ மேலும்
Advertisement
209 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்
டிசம்பர் 29,2017,16:17
business news
மும்பை : 2017 ம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்துக்களை வாங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், ஏற்ற-இறக்கத்தில் தங்கம்,வெள்ளி விலை
டிசம்பர் 29,2017,16:07
business news
சென்னை : காலையில் சவனுக்கு ரூ.24 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் ரூ.24 குறைந்துள்ளது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை காலையில் மாற்றமின்றி இருந்த நிலையில், மாலையில் சற்று உயர்ந்துள்ளது. ...
+ மேலும்
ரூ.93க்கு தினமும் 1 ஜிபி டேட்டா : ஏர்டெல் அடுத்த அதிரடி
டிசம்பர் 29,2017,16:02
business news
புதுடில்லி : நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ...
+ மேலும்
விரைவில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310
டிசம்பர் 29,2017,15:57
business news
புதுடில்லி: சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 3310 மொபைல் போன் 2ஜி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய வடிவமைப்பு கொண்ட நோக்கியா 3310 செப்டம்பர் மாதத்தில் ...
+ மேலும்
அபராத வசூல் : எஸ்பிஐ முதலிடம்
டிசம்பர் 29,2017,15:51
business news
புதுடில்லி: வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும். அந்த வகையில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff