பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
வலைதள உணவு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; நுகர்வோர் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு
டிசம்பர் 29,2018,04:30
business news
புதுடில்லி : நுகர்­வோ­ருக்கு தர­மான, பாது­காப்­பான உணவு வகை­கள் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், வலை­தள உணவு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய விதி­மு­றை­களை, மத்­திய உணவு பாது­காப்பு ...
+ மேலும்
1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்: மத்திய அரசு அதிரடி
டிசம்பர் 29,2018,04:28
business news
புதுடில்லி : நடப்பு நிதி­யாண்­டில், மத்­திய நிறு­வன பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் பதிவு பட்­டி­ய­லில் இருந்து, ஒரு லட்­சத்­திற்­கும் அதி­க­மான போலி நிறு­வ­னங்­கள் ...
+ மேலும்
வங்கி வாராக்கடனுக்கு உடந்தை; 6,000 அதிகாரிகள் மீது நடவடிக்கை
டிசம்பர் 29,2018,04:25
business news
புதுடில்லி : கடந்த நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக்­க­ட­னுக்கு உடந்­தை­யாக இருந்த, 6,000 அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ...
+ மேலும்
பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியா
டிசம்பர் 29,2018,04:23
business news
புதுடில்லி : இந்­தாண்டு, பல்­வேறு பிரச்­னை­களை சந்­தித்த போதி­லும், இந்­திய பங்­குச் சந்­தை­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 38 ஆயி­ரத்து, 850 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன. இதன் மூலம், அதிக ...
+ மேலும்
பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியா
டிசம்பர் 29,2018,04:23
business news
புதுடில்லி : இந்­தாண்டு, பல்­வேறு பிரச்­னை­களை சந்­தித்த போதி­லும், இந்­திய பங்­குச் சந்­தை­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 38 ஆயி­ரத்து, 850 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன. இதன் மூலம், அதிக ...
+ மேலும்
Advertisement
வெங்காய ஏற்றுமதி சலுகையை இரு மடங்கு உயர்த்த கோரிக்கை
டிசம்பர் 29,2018,04:21
business news
புதுடில்லி : ‘‘உள்­நாட்­டில், வெங்­காய விலை சரிவை கட்­டுப்­ப­டுத்த, அதன் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கும் ஊக்­கச் சலு­கையை, இரு மடங்கு உயர்த்த வேண்­டும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் ...
+ மேலும்
மல்லிகை பூ விலை கிடுகிடு; ஒரே நாளில் ரூ.8௦௦ உயர்வு
டிசம்பர் 29,2018,04:20
business news
சத்தியமங்கலம் : சத்தி மார்க்­கெட்­டில், ஒரே நாளில் மல்­லிகை பூ, 800 ரூபாய் விலை உயர்ந்­தது.

ஈரோடு மாவட்­டம், சத்­தி­ய­மங்­க­லம் சுற்று வட்­டார கிரா­மங்­களில், 20 ஆயி­ரம் ஏக்­கர் பரப்­பில் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff