செய்தி தொகுப்பு
அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகள் சரிந்தன | ||
|
||
மும்பை : அமெரிக்க பெடரல் வங்கி, கடன்பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் திரட்டும் நிதியை மேலும் 10 பில்லியன் டாலர் குறைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குசந்தைகள் ... | |
+ மேலும் | |
மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் அவசியமில்லை | ||
|
||
புதுடில்லி : பொதுமக்களுக்கு ஓராண்டுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை 12-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ... |
|
+ மேலும் | |
கம்பாக்ட் ஹாட்ச்பேக் | ||
|
||
இந்திய கம்பாக்ட் ஹாட்ச்பேக் ரக வாகனங்களின் தொகுப்பில், ஓர் அடித் தளத்தை அமைத்த பெருமை மாருதியையே சாரும். மிக குறைவான காலத்தில், 10 லட்சம் கார்களை விற்று, விற்பனையில் சாதனை படைத்தது. ... | |
+ மேலும் | |
ராயல் என் பீல்டின் கான்டி னென்டல் ஜிடி | ||
|
||
கடந்தாண்டு கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல், என் பீல்ட் கான்டினென்டல் ஜிடி ராயல் என் பீல்ட் அபிமானிகளின் உள்ளம் கவர்ந்த வாகனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மிகவும் லேசான, அதி ... | |
+ மேலும் | |
வைப்பர்கள் அழகுக்கும் பாதுகாப்பிற்குமான கவசம் | ||
|
||
கார் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் சாதனம் வைப்பர் என்று அழைக்கப்படுகிறது. நம் உடலுக்கு எப்படி முகமோ அப்படிதான் காருக்கு அதன் முன்பக்க கண்ணாடி. அது சுத்தமாக இருந்தால்தான் காரின் அழகு ... | |
+ மேலும் | |
Advertisement
தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடி | ||
|
||
விழுப்பரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க, தமிழக அரசு ஒத்துழைக்காததால், அதற்கு ஒதுக்கப்பட்ட, 70 கோடி ரூபாயை, கர்நாடக மாநிலத்துக்கு ஒதுக்க, கயிறு வாரியம் ... | |
+ மேலும் | |
இன்டெர்நெட் பயன்படுத்துவோர் 243 மில்லியன் | ||
|
||
புதுடில்லி: இந்தியாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வரும் ஜூனில் 243 மில்லியனாக காணப்படும் என இண்டெர் நெட் அண்டு மொபைல் அசோசியேசன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. ஆண்டு ... | |
+ மேலும் | |
5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை 'டல்' - பொது மக்களிடம் வரவேற்பு இல்லை | ||
|
||
ஐந்து கிலோ சமையல் காஸ் சிலிண்டருக்கு பொது மக்களிடம், வரவேற்பு இல்லை. இதனால், திட்டம் முடங்கி போயுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சிலிண்டர், 14.2 கிலோ; வர்த்தக ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.56 உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜனவரி 30ம் தேதி) சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,805-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
2வது நாளாக லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'; 60,000 சமையல் காஸ் சிலிண்டர்கள் தேக்கம் | ||
|
||
கும்மிடிப்பூண்டி: குறைவான லாரி வாடகை, ஓட்டுனர் படியை நிர்ணயித்ததால் அதிருப்தி அடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |