செய்தி தொகுப்பு
‘பிராட்பேண்ட்’ பயன்படுத்துவோர் ஓர் ஆண்டில் 16 கோடி உயர்வு | ||
|
||
இந்தியாவில், ஒயர் இல்லாத, ‘பிராட்பேண்ட்’ சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது என, ‘டிராய்’ எனும் தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, மொபைல் ... |
|
+ மேலும் | |
புதிய அமைப்பின் கீழ் உள்நாட்டு வர்த்தகம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதுவரை, சில்லரை வர்த்தகம், வணிகர் நலன் உள்ளிட்டவற்றை, மத்திய ... | |
+ மேலும் | |
திவால் வழக்கு: மேலும் ரூ.67,000 கோடி கிடைக்கும்; ‘இக்ரா’ தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு | ||
|
||
மும்பை : ‘திவால் வழக்குகளை குறித்த காலத்தில் முடித்தால், மேலும், 67 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலாகும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. கடந்த, 2016, மே மாதம், நிறுவன திவால் ... |
|
+ மேலும் | |
சந்தா கோச்சார் விதிகளை மீறி கடன் கொடுத்தார்; ஸ்ரீ கிருஷ்ணா குழு, ‘பகீர்’ அறிக்கை தாக்கல் | ||
|
||
மும்பை : ‘ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கினார்’ என, ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு. ஐ.சி.ஐ.சி.ஐ., ... | |
+ மேலும் | |
தரமற்ற பஞ்சு வரத்து | ||
|
||
திருப்பூர் : தரம் குறைந்த பஞ்சு வருகையால், உற்பத்தி செலவினம் அதிகரித்து, தமிழக நுாற்பாலை துறையினரை கவலை அடையச் செய்துள்ளது. தமிழக நுாற்பாலைகள், குஜராத், தெலுங்கானா, மஹாராஷ்டிரா ... |
|
+ மேலும் | |
Advertisement
அப்படியா | ||
|
||
பொதுத் துறை நிறுவனமான, என்.டி.பி.சி., டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 2,385.41 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. உலகளவில், மொத்தம், 90 கோடி, ‘ஐ போன்’கள் செயல்பாட்டில் ... |
|
+ மேலும் | |
தொடர்ந்து ஏறுமுகம் : ரூ.25 ஆயிரத்திலிருந்து குறையாத தங்கம் | ||
|
||
சென்னை : தங்கம் விலை, கடந்த மூன்று தினங்களாக சவரன் ரூ.25 ஆயிரத்திலேயே நீடிப்பதுடன், தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன.,30) காலைநேர நிலவரப்படி, ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன. இதனால் பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கமான சூழல் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |