பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60614.25 -49.54
  |   என்.எஸ்.இ: 17837.75 -33.95
செய்தி தொகுப்பு
சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி
ஜனவரி 30,2020,02:30
business news
சென்னை : சென்னையில் நடைபெறும், மூன்று நாள் தோல் கண்காட்சி வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, இந்திய தோல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய தோல் ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது
ஜனவரி 30,2020,02:29
business news
சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர் 9’ படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.


ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ ...
+ மேலும்
ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு
ஜனவரி 30,2020,02:19
business news
திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான, ‘டியூட்டி டிராபேக்’ உயர்த்தப்பட்டுள்ளது. இதை, மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாக, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். ...
+ மேலும்
‘ஆப்பிள்’ நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி
ஜனவரி 30,2020,02:17
business news
புதுடில்லி : தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆப்பிள்’ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.


இது குறித்து, ஆப்பிள் ...
+ மேலும்
பங்கு வெளியீட்டுக்கு வரும்‘பர்கர் கிங்’ நிறுவனம்
ஜனவரி 30,2020,02:14
business news
புதுடில்லி : துரித உணவு நிறுவனமான, ‘பர்கர் கிங்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.


‘பர்கர் கிங்’ நிறுவனம், ...
+ மேலும்
Advertisement
இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி
ஜனவரி 30,2020,02:12
business news
டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார்.


...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff