செய்தி தொகுப்பு
25 அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு, 2,973 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த, ஏ.ஐ.எப்., ஐஐஐ சப் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் ... | |
+ மேலும் | |
சர்வதேச கருப்பு தேயிலை உற்பத்தி 9 சதவீதம் குறைவு | ||
|
||
குன்னூர்: நடப்பு 2012ம் ஆண்டின் காலண்டர் ஆண்டின், முதல் நான்கு மாத காலத்தில், Œõதகமற்ற பருவ நிலையால், சர்வதேச கருப்பு தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 9 சதவீதம் அல்லது 3.23 கோடி ... | |
+ மேலும் | |
மகிந்திரா - பாண்டியன் கிராம வங்கி ஒப்பந்தம் | ||
|
||
சென்னை: மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், பாண்டியன் கிராம வங்கியுடன் நிதி சார்ந்த உடன்பாடு ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதன்படி, மகிந்திரா நிறுவனத்தின், கார் மற்றும் வர்த்தக ... | |
+ மேலும் | |
விவேக்ஸ்: "டேப்லெட் கம்ப்யூட்டர்' விற்பனையை உயர்த்த திட்டம் | ||
|
||
சென்னை: நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும், விவேக்ஸ் நிறுவனம், "டேப்லெட் கம்ப்யூட்டர்' விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மிலாகுரோ நிறுவனம்,7 அங்குலம் கொண்ட, ... | |
+ மேலும் | |
வரும் 2013-14ம் நிதியாண்டில் நிறுவன வரி வசூல் ரூ.3,000 கோடி உயரும் | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டு முதல், உள்நாட்டு நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் பரிவர்த்தனையின் மதிப்பிற்கு ஏற்ப வரி செலுத்துவது ... | |
+ மேலும் | |
Advertisement
இந்துஸ்தான் பெட்ரோலியம் 85 சதவீதம் டிவிடெண்டு | ||
|
||
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 4,631 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் ... | |
+ மேலும் | |
கோல் இந்தியாவிற்பனை ரூ.19,418 கோடி | ||
|
||
பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 4,013 கோடி ரூபாயை நிகர ... | |
+ மேலும் | |
வீல்ஸ் இந்தியா60 சதவீதம் டிவிடெண்டு | ||
|
||
டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனம், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான உருக்கு சக்கரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்ற மார்ச் ... | |
+ மேலும் | |
பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ்வருவாய் ரூ.3,099 கோடி | ||
|
||
பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 3,099 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட, 13 சதவீதம் (2,741 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 126 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126.43 ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |